BR மூவிமேக்கர்ஸ் சார்பாக B.R.காளியப்பன் தயாரிக்கும் A. குரு சேகரா இயக்கும் “வளையல்” கதையில் கதாநாயகி கேட்கும் திறன் படைத்த ஊமை. கதாநாயகன் கதாநாயகி மீது காதல் வயப்படும் போதெல்லாம் தான் ஊமை என்னும் உண்மையை சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் கதாநாயகனுக்கு தெரியப்படுத்தாமல் மறைக்கிறாள். ஆனால் ஒரு நாள் கதாநாயகனுக்கு உண்மை தெரியவருகிறது. அதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான சம்பங்களே வளையல் படத்தின் கதை. இப்படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குபவர் A. குரு சேகரா. […]