G.V.கண்ணன் தயாரிப்பில் சமீர் பரத்ராம் வழங்கும் A.ராகவேந்திர பிரசாத் இயக்கும் “54321” 5 மனிதர்கள் 4 வாழ்க்கை முறைகள் 3 கொலைகள் 2 மணிநேரம் 1 பழிவாங்குதல் இந்த ஐந்தும் ஒன்று சேரும் கதையை திரைக்கதை வடிவமாக அமைத்து அனைவரும் ரசிக்கும் வண்ணம் உளவியல் சார்ந்த த்ரில்லராக உருவாகிய படம் “54321”. புதுமுக இயக்குனர்களுக்கு முன்னோடியாய் விளங்கும் கார்த்திக் சுப்புராஜின் பிட்சா படத்தில் துணை இயக்குனராய் பணியாற்றிய A.ராகவேந்திர பிரசாத் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். கார்த்திக் […]