அனைவரையும் கவரும் பட தலைப்புகள் அமைவது எளிதல்ல. அது மாதிரி அமைந்து அது தற்கால பரபரப்பான நிகழ்வோடு ஒன்று சேர்ந்தால், நிச்சயம் அது மக்களை ஈர்க்கும். இது போன்ற ஒரு தலைப்பு தான் ‘RK நகர்’. வைபவ் மற்றும் சனா அல்தாப் நடிப்பில், சரவண ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை வெங்கட் பிரபுவின் ‘ ப்ளாக் டிக்கெட் கம்பெனி’ நிறுவனமும் பத்ரி கஸ்தூரியின் ‘ஷ்ரத்தா என்டர்டைன்மெண்ட் ‘ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் சம்பத் ஒரு முக்கிய […]