பாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்ஷ்ன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட் பட நிறுவனங்கள் இணைந்து தற்போது “ பியார் பிரேமா காதல் “ படத்தை தயாரித்துக்கொண்டு இருகிறார்கள். இதை தொடர்ந்து விஜய்சேதுபதி, அஞ்சலி நடிக்க “ பண்ணையாரும் பத்மினியும் “ “ சேதுபதி “ வெற்றிப் படங்களை இயக்கிய S.U.அருண்குமார் இயக்கத்தில் புதிய படத்தை தயாரிக்கிறார்கள். விஜய்சேதுபதி நடிக்கும் இந்த படம் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கப் […]