SICA 4K சினிமா மாஸ்டர் வகுப்பு: பல்வேறு வகையான டிஜிட்டல் சினிமா கேமராக்கள் மற்றும் ஒளியின் முக்கிய கோட்பாடுகளுடன் விரிவுரைகள், செய்முறைகள் மற்றும் நேரடி- பயிற்சி ( ஆங்கில மற்றும் தமிழ் இருமொழிகளிலும்), SICA-வினால் BOFTA திரைப்படக்கல்லூரியில் மார்ச் 10, 2018 அன்று நடைபெற்றது. சுமார் 70 உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். பொருளாளர் ஆர்.எம்.ராம்நாத் ஷெட்டி, துணை செயலர். ஸ்ரீதர் ஜனார்த்தனன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏ.கார்த்திக் ராஜா, டி.கன்னன் மற்றும் […]