சென்னை, பிப்ரவரி 20, 2019: YNOT ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் AP இண்டர்நெஷ்னல் ஒன்றினைந்து “YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்” என்ற திரைப்பட மார்க்கெட்டிங் மற்றும் உலகளாவிய திரைப்படங்களுக்கான விநியோக சேவையை துவங்கியுள்ளனர். திரைப்பட வணிகத்தின் ஆக்கப்பூர்வமான, வர்த்தக ரீதியாக வெற்றிகரமான, மற்றும் செல்வாக்குமிக்க திரைப்பட ஜாம்பவான்களின் கூட்டணியாக இந்த முயற்சி திரைப்பட வர்த்தகத்தில் தங்களது முதல் அறிவிப்பை வெளியிடுகிறது. YNOT ஸ்டூடியோஸ், எஸ். சசிகாந்த், அவர்கள் கூறுகையில் – “YNOTX தரம் […]