Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

Category: News

அரசியலை அலசும் படத்தில் அருள்நிதி

மக்கள் மற்றும் சினிமா விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களை மகிழ்விக்க மட்டும் இன்றி சிந்திக்கவும் வைக்கும் படத்தை எழுதி இயக்குவது ஒரு அரிய கலையாகும். இக்கலையில் கைதேர்ந்த ஒரு சில இயக்குனர்களில் கரு பழனியப்பன் ஒருவர். தனது சமூக மற்றும் அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக கூறுபவர் அவர். அதன் மூலம் சமூக ஊடகங்களில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர். இவர் தனது இயக்கத்தில் அடுத்த படத்தை துவக்கவுள்ளார். பெயரிட படாத இந்த படம் சம கால அரசியலை […]

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் ஒரு பதிவாக உறுவாகிய “தமிழச்சியே”

“மிகவும் பொறுப்புமிக்க சமூகமும், ஊழலற்ற அரசாங்கமுமே உண்மையான சுதந்திரத்தின் சுவாசத்தை அனுபவிக்க உதவும்”. அனைவருக்கும் சுதந்திர தினவாழ்த்துக்கள் சமீபத்தில் நான் வெளியிட்ட ‘இளையதளபதி ரசிகன் டா’ எனும் பாடல் ஒரு எளிய முயற்சியே ஆயினும் அது பெரும் வரவேற்பைபெற்றதற்கு அனைத்து பத்திரிக்கைகளும், இணையத்தளங்களும் கொடுத்த பேராதரவே காரணம். மிக்க நன்றி. தற்போது, “தமிழச்சியே” எனும் ஒரு தனிப்பாடலை மக்களுக்காக உருவாக்கி வெளியிட்டு உள்ளோம். இப்பாடல் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் ஒரு பதிவாகவும், பெண்கள் ஒரு போகப்பொருளாகவே பார்க்கப்பட்டு […]

900 படங்களுக்கு நடித்த பிரபல நடிகர் அல்வா வாசு உடல்நிலை குறைவு

தமிழில் 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்களில் , குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ” அல்வா வாசு “. இவர் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக தன்னுடைய வாழ்க்கையில் பயணம் செய்தார். அமைதிப்படை , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அருணாச்சலம் , சிவாஜி , நடிகர் சத்ய ராஜுடன் பல படங்கள் என இவர் நடித்த காட்சிகள் மிகவும் பிரபலம். கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி […]

தரமணி’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

கடந்த வாரம் ரிலீசாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ‘தரமணி கதை அமைப்பாலும், தேர்ந்த நடிப்பாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று உள்ளது. இப்படம் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் J சதிஷ் குமாரை ‘தரமணி’ மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெருகி வரும் விமர்சனமும், கூடி வரும் ரசிகர்களும் தரும் ஆதரவை தொடர்ந்து ‘தரமணி’ படத்தின் காட்சிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது, மக்களின் ஏகோபித்த வரவேற்பும் பாராட்டும் இந்த படத்துக்கு வணிகரீதியான பெரும் வெற்றியை […]

தமிழ் ரசிகர்களுக்காக சொந்த குரலில் தமிழ் பேசிய மகேஷ் பாபு

ரசிகர்களை தனது சிலந்தி வலையால் கட்டி போட்டுக்கொண்டிருக்கும் ‘ஸ்பைடர்’, அதன் கதாநாயகனான மகேஷ் பாபுவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று “பூம் பூம்” என்ற பாடலை வெளியிட்டு இந்திய ரசிகர்களையே கொண்டாட வைத்து திரை உலக வணிக வட்டாரத்தில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. A R முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு, ராகுல் ப்ரீத் சிங்க், S J சூர்யா மற்றும் பரத் நடிப்பில், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் உருவாகி வரும் […]

ரசிகர்கள் என் கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள் – ஜனனி ஐயர்

ஒரு குறிப்பிட்ட கதாநாயகன் உடன் ஒரு குறிப்பிட்ட கதாநாயகி நடித்தால் அந்த படம் பற்றிய யூகங்களும் செய்திகளும் உச்சத்தில் பறக்க வைக்கும். அப்படி சமீபத்தில் உச்சத்தில் பறக்கும் படம் தான் ஜெய் – அஞ்சலி இணையாக நடிக்கும் “பலூன்”.புதிய இயக்குனர் சினிஷ் இயக்கத்தில், 70 எம் எம் என்டேர்டைன்மெண்ட் மற்றும் பார்மெர்ஸ் மாஸ்டர் பிளான் productions தயாரிக்க, உலகெங்கும் ஆரா சினிமாஸ் வெளி இட இருக்கும் “பலூன்” படத்தில் ஜெய், அஞ்சலி ஜோடிக்கு இணையான ஒரு பிரதான […]

மும்மொழியில் சாஹூ – பாகுபலி நாயகன் பிரபாஸின் ஜோடியாக ஸ்ரத்தா கபூர்

பாகுபலியின் இமாலய வெற்றியைத் தொடர்ந்துப் பிரபாஸ் நடிக்கும் அடுத்த திரைப்படம் சாஹூ. முதற்கட்ட படப்பிடிப்பு வேலைகள் நிறைவு பெற்றிருக்கும் சூழலில், படத்தின் கதாநாயகியாக ஸ்ரத்தா கபூர் உறுதிச் செய்யப்பட்டுள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் ஒரு அதிரடி திரைப்படம் சாஹூ. இத்திரைப்படத்திற்காக மிகப்பெரிய செட்டுகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் அமைக்கப்பட்டுள்ளது. கதாநாயகி தேர்வு சம்பந்தமாக பல்வேறு ஊகங்கள் உலவி வந்த நிலையில், அதன் தயாரிப்பாளர்கள் வம்சி மற்றும் […]

மருத்துவ துறையை குறி வைத்து படம் இயக்கும் சுசீந்திரன்

அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரனின் ” நெஞ்சில் துணிவிருந்தால் ” திரைப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் சுசீந்திரன் , நடிகர்கள் சந்தீப் கிஷன் , விக்ராந்த் ,லட்சுமி, இசையமைப்பாளர் டி.இமான் , ஒளிப்பதிவாளர் ஜெ. லஷ்மண் , தயாரிப்பாளர் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்றைய காலத்தில் மருத்துவமனைக்கு சென்றாலே பாதி சொத்தை நம்மிடமிருந்து வாங்கிவிடுவார்கள் என்று சொல்லும் அளவுக்கு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. ” மருத்துவர்களை […]

எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு வாழ்த்து கூறிய டிராஃபிக் ராமசாமி

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அலுவலகத்திற்குச் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி அவர்கள் வருகை தந்து சந்திரசேகர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார். அத்தோடு படமாகவுள்ள தன் வாழ்க்கைக் கதையான டிராஃபிக் ராமசாமி படத்தைப் பற்றியும் ஆவலாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். உடன் இயக்குனர் விஜய்விக்ரமும் சென்றிருந்தார்

நல்ல கதை அமையும் போது மீண்டும் ஒரு படம் இயக்குவேன் – நடிகர், இயக்குநர் அழகம் பெருமாள்

தரமணி திரைப்படத்தில் “பர்னபாஸ்“ என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்ற நடிகர் அழகம் பெருமாளின் தன்னுடைய அனுபவங்களை பற்றி கூறியது ! ரொம்ப நாளைக்கு அப்பறம் தரமணி திரைப்படத்தில் நான் நடித்துள்ள பரண்பாஸ் கதாபாத்திரம் அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. “பரண்பாஸ் வாக்கு , பைபிள் வாய்க்கு லே“ என்ற வசனம் இப்போது பிரபலம். இந்த படத்தை பொறுத்தவரை இயக்குநர் ராம் ஒவ்வொரு காட்சிகளுக்கும் 4 நடிகர்களை நடிக்க வைத்து கருத்து சொல்லுறமாதிரி நீளமான […]

Back To Top
CLOSE
CLOSE