கமல்ஹாசன் நடித்து மாபெரும் வெற்றிப்படமாக ஒடிய “புன்னகை மன்னன்” படத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரால் “பெருமைக்குரிய அறிமுகம்” என படத்தின் டைட்டில் கார்டில் ஜி.எம்.சுந்தர் என்று தன்னை அறிமுகபடுத்திய கே.பாலசந்தரையும் கமலஹாசனையும் தன் வாழ்நாளில் மறக்க முடியாது என்று கூறும் ஜி.எம்.சுந்தர் “பொதுவாக எம்மனசு தங்கம்” படத்தில் மறுபிரவேசம் செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர்கள் என்.ராமசாமி, ஹேமாருக்மணி, நடிகர்கள் பார்த்திபன், சூரி, இயக்குனர் தளபதி பிரபு, ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் என் மனதில் என்றும் நிலைத்திருப்பார்கள் என்கிறார் […]
நடிகராக அவதாரமெடுத்த தரமணி தயாரிப்பாளர் ஜேஎஸ்கே!
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ்குமார். இவரது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் ஆரோகணம் படம் மூலம் தயாரிப்பைத் தொடங்கியது. கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து பல படங்களைத் தயாரித்தும் விநியோகித்தும் வருகிறது. இரண்டு முறை தேசிய விருதுகளைப் பெற்ற தயாரிப்பாளர் இவர். ராம் இதற்கு முன் இயக்கி தேசிய விருதுகளை அள்ளிய தங்க மீன்கள் இவரது தயாரிப்புதான். இதுவரை ஜேஎஸ்கே தயாரித்ததிலேயே உச்சகட்ட எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிய படம் ராம் இயக்கிய தரமணிதான். இந்தப் […]
ஸ்பைடர் படத்தின் என் பாடல் மிகவும் ஸ்டைலிஷானது – பாடகி நிகிதா காந்தி
ஒரு படத்தின் ‘சிங்கிள் ட்ராக்’ கை முதலில் ரிலீஸ் செய்வது வழக்கமாகிவிட்டாலும், அதில் ஒரு சில பாடல்களே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து கொண்டாடவைக்கும். A R முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு, ராகுல் ப்ரீத் சிங்க், S J சூர்யா மற்றும் பரத் நடிப்பில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பில் உருவாகிவரும் ‘ஸ்பைடர்’ படத்தின் ‘பூம் பூம்’ பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபகாலமாக பல ஹிட் […]
நாசாவின் சாதனையை விட சூப்பர்ஸ்டார் சாதனை பெரியது – நடிகர் செல்வா
“‘நாசா’ வுக்கு எப்படி ஒரே ஒரு ‘வாயேஜர்’ விண்கலமோ, அது போல் எங்களுக்கு ஒரு ஒரு சூப்பர் ஸ்டார்” எனக்கூறியுள்ளார் இயக்குனர் மற்றும் நடிகர் கபாலி செல்வா. கபாலி செல்வா அவர்களின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘12.12.1950’ படம் என்றுமே புகழின் உச்சியிலும், மக்களின் மனத்திலும் ஆட்சி நடத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒரு தீவிர ரசிகன் பற்றிய படமாகும். இப்படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. […]
நிவின் பாலி அமலாபால் இணையும் “காயம்குளம் கொச்சுண்ணி”
தூங்காவனம் , பழசிராஜா போன்ற வெற்றி படங்களை தயாரித்த கோகுலம் கோபாலன் வழங்கும் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் திரைப்படம் ” காயம்குளம் கொச்சுண்ணி ” இப்படத்தை ” 36 வயதினிலே ” , மும்பை போலீஸ் புகழ் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்குகிறார். இதில் கொச்சுண்ணியாக நிவின் பாலி நடிக்கிறார் , கதாநாயகியாக அமலா பால் நடிக்கிறார். உதயநாணு தாரம்,மும்பை போலீஸ் , ஹவ் ஓல்ட் ஆர் யு போன்ற புகழ் பெற்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய […]
500க்கும் மேற்ப்பட்டோரை வென்று கதாநாயகியாக தேர்வான அதீதி பாலன்
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ அருவி “. இத்திரைப்படத்தை பிரபல இயக்குநர் கே. எஸ். ரவி குமாரிடம் துணை இயக்குநராக பணியாற்றிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார். உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் சொசியோ – பொலிடிகல் படமாக உள்ள இத்திரைப்படத்தின் கதாநாயகிகான தேர்வு மட்டும் 8 மாதம் நடந்துள்ளது. தேர்வில் கலந்து கொண்ட 500க்கும் மேற்ப்பட்டோரிலிருந்து தேர்வுசெய்யப்பட்டவர் தான் நாயகி அதீதி பாலன். இப்படத்தில் அதீதி […]
மிகபெரிய பொருட்செலவில் “வணங்காமுடி” படத்துக்காக உருவாகிவரும் “பப் சாங்”
மிகபெரிய பொருட்செலவில் “வணங்காமுடி” படத்துக்காக உருவாகிவரும் “பப் சாங்” magic box productions தயாரிப்பில் இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி, ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “வனங்காமுடி”. இப்படத்தின் கதையில் முக்கியமான ஒரு இடத்தில் வரும் “பப் சாங்” (pub song) ஒன்றை படக்குழுவினர் 30லட்சம் பொருட்செலவில் மிகப்ரமாண்டமாகவும்; கவர்சிகரமாகவும், கலர்புல்லாகவும் படமாக்கி வருகிறார்கள். டி.இமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு தினேஷ் […]
செப்டம்பர் 27 முதல் பலூன்
ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் நடிப்பில் புதுமுக இயக்குனர் சினிஷ் இயக்கத்தில், ’70mm மற்றும் பார்மெர்ஸ் மாஸ்டர் பிளான் productions என தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘பலூன்’ திரைப்படம் தனது சுவாரஸ்யமான முதல் போஸ்டரிலிருந்தே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன் பிறகு வெளிவந்த ‘பலூன்’ படத்தின் டீஸர் , அதன் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான கதை களத்தால் ரசிகர்களின் வரவேற்பபை பெற்றது. எல்லா பணிகளும் முடிந்து தயார் நிலையில் உள்ள இப்படம் […]
நான் நம்பும் எனது சொந்த கருத்துக்கள்தான் ‘தரமணி’ – ஆண்ட்ரியா
ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா மற்றும் புதுமுக நாயகன் வசந்த் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள ‘தரமணி’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக வணிக தரப்புகள் தெரிவித்துள்ளன. ‘தரமணி’ படத்தின் டீசர்களுக்கும், கதை சாராம்சத்துக்கும், படத்தின் பாடல்களுக்கும் மக்களிடையே கிடைத்த பெரும் ஆதவால் இப்படத்திற்கு இன்று நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என இப்படத்தின் தயாரிப்பு தரப்பு கூறினர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை JSK பிலிம் கார்பொரேஷன்ஸ் தயாரித்துள்ளது. துணிச்சல் மட்டுமின்றி புத்திசாலித்தனமும் உள்ள […]
‘பார்ட்டி’யில் பிரச்சனை பண்ணும் ஷாம்!
அழகு ஹீரோ , ”தென்னிந்தியாவின் சல்மான்கான்” என நடிகர் சத்யராஜால் புகழாரம் சூட்டப்பட்டவர். கமல், விக்ரமிற்கு பிறகு ஒரு படத்தில் நடிக்க அதிகமாக மெனக்கிட்டவர், ரிஸ்க் எடுத்தவர். ’6 மெழுகுவர்த்திகள்’ படத்தில் மெலிந்தார். கண்களை வீங்கச் செய்தார். தனது மெனக்கிடலை அற்புதமான நடிப்பால் படத்தை மெருகேற்றியவர். ’புறம்போக்கு’ படத்தில் மெக்காலேவாக அசத்தியவர். ஆனால் எந்த விருதுகளாலும் கண்டுகொள்ளப்படவில்லை இதுவரை. இப்படி புறக்கணிக்கப்பட்டதாக நீங்கள் வருத்தப்பட்டதில்லையா? என்றால் மெல்ல சிரிக்கிறார். இல்லை. வருத்தம் விருது கிடைக்காததில் இல்லை. ஒரு […]