நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ரசிகர்களுக்கு விடுத்துள்ள அறிக்கை: கமல்+ரஜனி ரசிகன் நான். அதிலும் ரஜனி சார் எனக்கு மிக நெருக்கமான நண்பர்! என் வளர்ச்சியில் அக்கரை காட்டியவர். பாபுஜி என்ற தயாரிப்பாளரிடம் ” பார்த்திபனை heroவா போட்டு படம் எடுங்கள்” எனத்தூண்டியவர். Ktvi பார்த்து மெச்சியவர். அவருடன் விவாதங்களில்… என் எதிர் கருத்தை ரசித்து மதிப்பவர்.உதாரனத்திற்கு “எந்த கோவிலுக்கு வெளியே பிச்சைக்காரர்கள் இல்லையோ அந்த கோவிலுக்கு உள்ளே தான் கடவுள் இருக்கிறார்” என்ற என் அக(ழ்வு)ஆராய்ச்சி கூட […]
விஜய் அஜித்தை வைத்து படங்களை எடுத்த இயக்குனரின் புதிய படம் – தாராவி
வசந்தகால பறவை, சூரியன், திருமூர்த்தி, கல்லூரி வாசல், ஐ லவ் இந்தியா ஆகிய வெற்றிப்படங்களை ரமேஷ் அரவிந்த், சரத்குமார், விஜயகாந்த், அஜித்குமார், பிரசாந்த் ஆகியோரை நடிக்க வைத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தவர் இயக்குனர் பவித்ரன். விஜய் நடித்த மாண்புமிகு மாணவன் என்ற சூப்பர்ஹிட் படத்தை தயாரித்தவரும் இவரே, சிறிது இடைவெளிக்கு பிறகு இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “தாராவி” மும்மையில் தாராவி பகுதியில் கேபிள் டிவி உரிமையாளரிடம் வேலை பார்க்கும் ஐந்து இளைஞர்கள் பற்றிய கதைதான் “தாராவி”. […]
சென்னையில் கொசு ஒழிப்பு பணியில் அர்பன்க்ளாப் ஈடுபட்டுள்ளது – தலைமை விருந்தினராக நடிகர் ஆரி
UrbanClap – சுற்றுசூழல் சுகாதாரம்! UrbanClap தனது சிஎஸ்ஆர் எனும் பெருநிறுவன சமூக பொறுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னையில் கொசு ஒழிப்பு பணியில் அர்பன்க்ளாப் ஈடுபட்டுள்ளது வெங்கடாபுரம் பகுதியைச் சுற்றி கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க, மாநகராட்சிக்கு உறுதுணையாக நிற்கும் UrbanClap, இந்த சிஎஸ்ஆர் நடவடிக்கைக்கு தலைமை விருந்தினராக, திரைப்பட நடிகர் ஆரி அழைக்கப்பட்டுள்ளார். புதுதில்லி, ஆகஸ்ட்4, 2017: – இந்தியாவின் மிகப் பெரிய மொபைல் சேவைகளுக்கான சந்தைத் தளமான UrbanClap, தனது வருடாந்திர சிஎஸ்ஆர் நடவடிக்கைகளின் […]
Amitash to play a lead role in a Hollywood film
Heartbeats, the Hollywood dance movie directed by Duane Adler with Amitash Pradhan and Krystal Ellsworth in the lead roles is due for release In Germany on 10th August 2017 in over 150 screens. Amitash Pradhan and Krystal Ellsworth will be attending the Red Carpet screening of the film in Berlin on 9th August 2017. The […]
நடிகை இனியா நடித்திருக்கும் ‘மியா’ மியூசிக் வீடியோ டீசர்!
மகேஷ் என்பவரது இயக்கத்தில், அஸ்வின் ஜான்ஸன் இசையமைத்துள்ள ‘மியா’ என்ற மியூசிக் வீடியோவில் நடிகை இனியா நடித்திருப்பதோடு, உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த மியூசிக் வீடியோவுக்கு கோவர்தன் பழனிச்சாமி பாடல் எழுதியிருக்கிறார், அபி ரெஜி – லாவெல் – ஜெயன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்: Director – S.MAGESH Concept & choreography – ARUN NANDAKUMAR Music – Ashwin Johnson Lyrics – Govarthan Palaniswamy DOP – Abhi […]
தமிழ் பெண்ணான எனக்கு ‘நிபுணன்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் வெற்றியை கண்டதில் மகிழ்ச்சி ஸ்ருதி ஹரிஹரன்.
மக்களால் ஏற்கப்பட்டு வெற்றி பெற்ற படங்கள் அதில் பணிபுரிந்த நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பல வாய்ப்புகளை பெற்று தரும். சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் 150வது படமான ‘நிபுணன்’ படத்தில் அவருடன் பிரசன்னா, வரலக்ஷ்மி மற்றும் ஸ்ருதி ஹரிஹரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பெரும் பாராட்டு பெற்றுள்ளனர். அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹரிஹரன். ‘நிபுணன்’ குறித்து ஸ்ருதி ஹரிஹரன் பேசுகையில், ”’நிபுணன்’ படத்தில் நடித்தது ஒரு அற்புதமான அனுபவம். இந்த […]
கூட்டாளி படம் பார்த்து வை.கோ, சமுத்திரகனி, சீனு ராமசாமி, ராஜீ முருகன் நெகிழ்ச்சி பாராட்டு – சென்சார் போர்டுக்கு கண்டனம்.
இலங்கையில் நடைபெறும் ‘6 அத்தியாயம்’ படத்தின் இசை வெளியிட்டு விழா!
இலங்கையில் நடைபெறும் ‘6 அத்தியாயம்’ பட இசை வெளியீடு! ஆறு அமானுஷ்ய கதைகளின் அதிரடி தொகுப்பாக உருவாகும் ‘6 அத்தியாயம்’..! உலக சினிமாவில் முதல் முயற்சியாக உருவாகும் ‘6 அத்தியாயம்’..! அமானுஷ்ய கதை சொல்லி மிரட்ட வருகிறார் கேபிள் சங்கர்..! நான்கைந்து குறும்படங்களை ஒன்றிணைத்து முழு திரைப்படமாக உருவாகும் ‘அந்தாலஜி’ வகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். அதில் இடம்பெறும் குறும்படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்காது.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைக்களத்தில் இருக்கும். வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கியிருப்பார்கள்.. அந்தந்த குறும்படங்களின் க்ளைமாக்ஸ் அந்தந்த […]
கிங் பிரதர்ஸ் தயாரிப்பில் பப்ளிக்ஸ்டார் நடிக்கும் “காளியாட்டம்”
கிங் பிரதர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் R.K..அயோத்தி தயாரிக்கும் புதிய படம் ‘காளியாட்டம்.’ ‘ராமர்’ பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் வருண் ஆதிராஜா, இந்தப் புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ‘பப்ளிக் ஸ்டார்’ கதாநாயகனாக நடிக்க – நாயகியாக சமீரா நடிக்கிறார். இவர்களுடன் அனைத்து கதாபாத்திரங்களிலும் 50-க்கும் மேற்ப்பட்ட புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். ஒளிப்பதிவு – E.J.நௌட்ஷா, இசை – பிரசாத் நிக்கி, படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், சண்டை பயிற்சி […]
இசையமைப்பாளர் தரணின் 25வது படம் பிஸ்தா…
நூற்றுக்கணக்கில் வரும் இளம் இசை அமைப்பாளர்கள் , ஏற்கனவே இங்கு நிலைத்து இருக்கும் பிரபல இசை அமைப்பாளர்கள் ஆகியோர் இடையே தாக்கு பிடித்து சில ஆண்டுகளிலே 25 படங்கள் பணி புரிந்து சாதனை செய்வது சுலபமல்ல. அந்த வகையில் குறைந்த காலத்தில் 25 படங்களுக்கு இசை அமைத்த பெருமையை இளம் இசை அமைப்பாளர் தரன் “பிஸ்தா” படம் மூலம் அடைகிறார். பலவேறு ஹிட் பாடல்களை வழங்கிய தரன் பிரபல மாடல் தீக்ஷிதாவுடன் விரைவில் திருமண பந்தம் மூலம் […]