Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

கிங் பிரதர்ஸ் தயாரிப்பில் பப்ளிக்ஸ்டார் நடிக்கும் “காளியாட்டம்”

கிங் பிரதர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் R.K..அயோத்தி தயாரிக்கும் புதிய படம் ‘காளியாட்டம்.’

‘ராமர்’ பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் வருண் ஆதிராஜா, இந்தப் புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் ‘பப்ளிக் ஸ்டார்’ கதாநாயகனாக நடிக்க – நாயகியாக சமீரா நடிக்கிறார். இவர்களுடன் அனைத்து கதாபாத்திரங்களிலும் 50-க்கும் மேற்ப்பட்ட புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள்.

ஒளிப்பதிவு – E.J.நௌட்ஷா, இசை – பிரசாத் நிக்கி, படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், சண்டை பயிற்சி – ஆக்க்ஷன் பிரகாஷ், நடனம் – ராபர்ட், மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு – அயோத்தி R.K., கதை – திரைக்கதை – வசனம் – இயக்கம் – வருண் ஆதிராஜா.

ரவுடிகளின் ஆதிக்கத்தை அடக்கும் போலீஸ் – போலீஸை மிரள வைக்கும் ரவுடிகள் – இவர்களின் போராட்டத்தை முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமான முறையில் சொல்லும் வகையில் உருவாகியிருக்கிறது இப்படம்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 40 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து பொள்ளாச்சி, கோவை, ஊட்டியில் நடைபெற இருக்கிறது.

Back To Top
CLOSE
CLOSE