எனது இதயத்தில் வாழும் எனதறுமை ரசிகர்களுக்கு, நான் நடிகனாக அறிமுகமான நாள் முதல் இன்று வரை என்னை உங்களின் அன்பு எனும் அடை மழையால் நினைய வைத்ததற்கு எந்நாளும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இந்தியா, வெளிநாடு என அனைத்து இடங்களிலும் இருந்தும் என்னை உங்களின் அளவற்ற அன்பினால் திக்குமுக்காட செய்ததற்கு நன்றி கடனாக என்னுடைய முழுத் திறமையையும் வெளிபடுத்தி உங்களை மகிழ்விக்க முயற்சி செய்துள்ளேன். அதில் வெற்றியும் கண்டுள்ளதாக அனைவரும் கூறுகின்றனர். என்னுடைய பாகுபலி பயணத்தில் […]
46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறார் மாட்டுக்கார வேலன்”.
46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறது புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் ஜோடியாக நடித்து வெள்ளி விழா கண்ட ஜனரஞ்சக திரைக்காவியம், மாட்டுக்கார வேலன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்த படம் என்ற பெருமையையும், கவியரசர் கண்ணதாசன் மற்றும் வாலிபக்கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த தித்திக்கும் பாடல்களையும் கொண்ட காவியத் திரைப்படம் என்ற பெருமையையும் ஒரு சேர பெற்ற படம், “மாட்டுக்கார வேலன்”. ப. நீலகண்டன் இயக்கத்தில் 1970-ல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், வி.கே.ராமசாமி, சோ மற்றும் […]
Lakshmi priya to join Sharath Kumar in Rendaavathu Aattam.
Certain projects design themselves to be a winner with the proper amalgamation of talents. There are numerous instances where apt casting makes the film perfect and the latest to join this list is Rendaavathu Aattam. Lakshmi priya who has earned respect from the audience and the trade as a very committed and talented artiste finds […]
சினிமாவில் என்னை கோமாளியாகத்தான் பார்க்கிறார்கள்..” – இயக்குநர் கஸ்தூரிராஜா பேச்சு..!
“இரண்டு முறை கோமாளியாக பார்க்கப்பட்டேன்” ; துணிகரம் விழாவில் பேசிய கஸ்தூரிராஜா..! “இப்போதும் கோமாளியாகத்தான் பார்க்கப்படுகிறேன்” ; துணிகரம் விழாவில் கஸ்தூரிராஜா தடாலடி பேச்சு..! “எனக்கு கிடைத்த கடவுள் ராஜ்கிரண்” ; துணிகரம் விழாவில் கஸ்தூரிராஜா நெகிழ்ச்சி..! “தனுஷுக்கு ஹீரோ லுக் இல்லை” ; கஸ்தூரிராஜா இப்படி சொன்னது ஏன்..? குட்டிக்கதை மூலம் முதல் பட இயக்குனர்களுக்கு அறிவுரை கூறிய பேரரசு…! “தமிழ்சினிமாவின் ரோஹித் ஷெட்டி” ; துணிகரம்’ இயக்குனரை புகழ்ந்த போஸ் வெங்கட்..! “விஷாலின் போராட்ட […]
Director Vasanth Sai @ 64th National Film Awards Function
The President, Shri Pranab Mukherjee presenting the Rajat Kamal Award to the Director: Shri Vasanth S. Sai, for Best Film on Social Issues : Sanath, in Non-Feature Film Section, at the 64th National Film Awards Function, in New Delhi on May 03, 2017.
‘உள்குத்து’ – வரும் மே 12 முதல்…
‘அட்டக்கத்தி’ திரைப்படத்திற்கு பிறகு தினேஷும் – நந்திதாவும் மீண்டும் இணைந்து நடித்து இருக்கும் திரைப்படம் – ‘உள்குத்து’ . அதிரடியான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘உள்குத்து’ திரைப்படத்தை கார்த்திக் ராஜு இயக்கி இருக்கிறார். முழுக்க முழுக்க நாகர்கோவிலில் படமாக்கப்பட்டிருக்கும் உள்குத்து திரைப்படம் மூலம், ரசிகர்கள் இதுவரை கண்டிராத தினேஷை காண இருக்கிறார்கள் என்பதை உறுதியாகவே சொல்லலாம். ‘பி கே பிலிம் பேக்டரி’ ஜி விட்டல் குமாரின் தயாரிப்பில், வலுவான கருத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘உள்குத்து’ திரைப்படம் […]
நடிகர் விஷால் மூன்று வேடங்களில் தோன்றும் “நாளை நமதே”
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் நடிகர் விஷால் மூன்று வேடங்களில் தோன்றும் “நாளை நமதே” தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் இணைந்து நடிகர் விஷால் முன்று பரிமானங்களில் முதன் முறையாகத் தோன்றும் “நாளை நமதே” படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். இயக்குனர் பொன்ராம் அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய வெங்கடேசன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். விஷால் […]
Atlee’s Production House A For Apple
Herewith I forward the press release pertaining to “Director – Producer Atlee” Iam immensely happy to share that, I have turned to be Film Maker with my Production Company “A for Apple” as debutant Producer in association with Fox Star Studios in Producing Sangili Bungili Kadhava Thorae directed by IKE, the audio of which will […]
இயக்குநர் விஜய் ஒரு ‘தெய்வ மகன்’ – ‘வனமகன்’ ஜெயம் ரவி பாராட்டு..!
திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘வனமகன்’. அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் சாயீஷா ஜோடியாக நடித்துள்ளனர். முதன்முறையாக ஹரீஸ் ஜெயராஜ், மதன் கார்க்கியுடன் கை கோர்த்திருக்கிறார் இயக்குனர் விஜய். ஹாரிஸ் ஜெயராஜின் 50வது படம் என்ற சிறப்போடு வெளியாக இருக்கும் இந்த படத்தின் இசை சென்னை சத்யம் திரையரங்கில் வெகு விமரிசையாக வெளியிடப்பட்டது. இயற்கையை பற்றி பேசும் இந்த படத்தின் […]
விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிப்பை எதிர்த்து உருவாகியுள்ள ‘தெரு நாய்கள்’ திரைப்படம்
ஸ்ரீபுவால் மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தெரு நாய்கள்’. இப்படத்தின் நாயகனாக அப்புக்குட்டி நடிக்கிறார். புதுமுகம் அக்சதா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரதிக், ‘கோலிசோடா’ புகழ் நாயுடு, ‘தெறி’ வில்லன் தீனா, மைம் கோபி, இமான் அண்ணாச்சி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் ராம்ஸ், கூல் சுரேஷ், சம்பத் ராம், பவல், ஆறு பாலா, கஜராஜன், வழக்கு எண் முத்துராமன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – தளபதி இரத்தினம், இசை […]