GS Cinemas வெளியிடும் “ஒரு முகத்திரை” துருவங்கள் பதினாறு வெற்றிக்கு பிறகு ரகுமான் நடிப்பில் உருவான “ஒரு முகத்திரை” படத்திற்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு வெளியீடு உரிமையை ஞானசேகரன் அவர்களின் GS Cinemas கைப்பற்றியுள்ளது. கவலை வேண்டாம் வெற்றி படத்திற்கு பிறகு GS Cinemas வெளியிடும் இரண்டாவது படம் “ஒரு முகத்திரை” “ஒரு முகத்திரை” படத்தில் பேஸ்புக் தான் கதாநாயகன் பேஸ்புக் தான் வில்லன். ஒரு சைக்காலஜிக்கல் டாக்டர், சைக்காலஜிக்கல் ஸ்டூடண்ட், ஐடி […]
Yuvan Shankar Raja to Launch Teaser of Kanavu Variyam..
Yuvan Shankar Raja to Launch Teaser of Kanavu Variyam on Friday, February 3 -2017 Music Director Yuvan Shankar Raja will launch the Teaser of Award winning commercial entertainer Kanavu Variyam on Friday, February, 3rd 2017.
பல பரிமாணங்களில் ஜொலிக்கும் நடிகை மாயா
இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் உருவான வானவில் வாழ்க்கை திரைப்படத்தின் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை மாயா. அடிப்படையில் உடற்பயிற்சி வல்லுனரான (Gymnast) இவர், இந்திய அளவில் 6ம் இடத்தை பிடித்தவர் என்ற பெருமையை கொண்டவர். மேலும் பாடகி, மேடை கலைஞர், க்ளௌன் (Clown) மருத்துவர், சிலம்பாட்ட கலைஞர் என பல பரிமாணங்களில் ஜொலித்து வருகிறார். மாயா தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகும் 2.0 படத்திலும், இயக்குனர் பிரம்மாவின் இயக்கத்தில் […]
காப்பியடித்து இசை அமைக்கும் இசையமைப்பாளர் “பிரேம்ஜி”
டிரிபிள் வி ரெகார்ட்ஸ் பட நிறுவனம் தயாரித்த “ என்னமோ நடக்குது “ படத்தின் வெற்றியை தொடர்ந்து. “ அச்சமின்றி “ என்ற படத்தை வி.வினோத்குமார் தயாரித்து வருகிறார். விஜய்வசந்த், சிருஷ்டி டாங்கே, சமுத்திரக்கனி, ராதா ரவி நடிப்பில் இயக்குனர் ராஜபாண்டி இயக்கத்தில் உருவாகி உள்ள அச்சமின்றி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் H.வசந்தகுமார், தயாரிப்பாளர் வினோத்குமார், நடிகர் விஜய்வசந்த், பிரேம்ஜி, பிரேம், யுகபாரதி, இயக்குனர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இயக்குனர் […]
பாலியல் சீண்டல் பற்றி நான் பேசுகிறேன் நமீதா பேச்சு !
பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன்! நமீதா பேச்சு ! பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன் என்று நமீதா ஒரு படவிழாவில் துணிவாகப் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ். பழனிவேல் கதை , திரைக்கதை, வசனம், பாடல்கள் ,இயக்கி தயாரித்துள்ள படம் ‘சாயா’. இப்படத்துக்கு ஒளிப்பதிவு -பார்த்திபன், இசை- ஏ.சி.ஜான்பீட்டர். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று […]
Actor VijaySethupathi to release “Oru Mugathirai” Trailer Tomorrow. Actor GV Prakash Kumar to release “Oru Mugathirai” Audio Tomorrowow .
‘குற்றம் 23’ படத்தின் இசை உரிமையை வாங்கி இருக்கிறது ‘சோனி மியூசிக்’ நிறுவனம் .
‘குற்றம் 23’ படத்தின் இசை உரிமையை வாங்கி இருக்கிறது ‘சோனி மியூசிக்’ நிறுவனம் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘குற்றம் 23’ படமானது அதன் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆர்த்தி அருணின் ‘இன் சினிமாஸ் எண்டர்டைன்மென்ட்’ நிறுவனத்தோடு இணைந்து ‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்தின் உரிமையாளர் இந்தெர் குமார் தயாரித்து வரும் இந்த ‘குற்றம் 23’ படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அறிவழகன். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இந்த […]
Kind Gesture Of Our Dhanush Who Fulfilled last Wish Of Cancer Patient..
9 yrs old kid name kotiswari final stage of blood cancer .her last wish to see actor danush we arrange .imd dhanush sir came to SRi Ramachandra HOSPITAL spent valuable time with her .she very happy .no words to express our feelings.
வெங்கடேஷ் – நயன்தாரா நடிக்கும் “ செல்வி “
வெங்கடேஷ் – நயன்தாரா நடிக்கும் “ செல்வி “ சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ செல்வி “ பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. தெலுங்கில் “ பாகுபங்காராம் “ என்ற பெயரில் தயாராகும் படமே “ செல்வியாக […]
ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியாகிறது பாபி சிம்ஹாவின் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தின் டீசர்.
ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியாகிறது பாபி சிம்ஹாவின் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தின் டீசர் ‘அசால்ட் சேது’ என்னும் கதாப்பாத்திரம் மூலம் தேசிய விருதை தட்டிச் சென்ற பாபி சிம்ஹாவிற்கு, சமீபத்தில் வெளியான ‘இறைவி’ திரைப்படம் ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்று தந்திருக்கிறது. அதுமட்டுமின்றி இவர் நடிப்பில் வெளியான கோ 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்றது மட்டுமின்றி, வர்த்தக ரீதியாகவும், வணீக ரீதியாகவும் வெற்றி பெற்று இருக்கிறது. இப்படி தொடர்ந்து வெற்றி பாதையில் பயணம் […]