மின்னுவது பொன் என்பதே திரை உலகின் இன்றைய கோட்பாடு. எதிலும் திட்டமிட்டு , வெற்றி மட்டுமே குறிக்கோள் என செயல்படும் , தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற பெயர் பெற்ற இயக்குனர் லிங்கு சாமி துவக்கி வைத்த ‘ ஜிகினா’ என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.தனது நண்பர் இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ஜிகினா’ படத்துக்காக தன்னுடைய நேரத்தை ஒதுக்கி லிங்குசாமி வந்தது குறிப்பிட தக்கது.சமீபத்தில் வந்து பெரும் வெற்றி அடைந்த விஜய் வசந்த் […]
புதிய முயற்சியாக தயாராகும் “லட்டுக்குள்ள பூந்தி பூந்தி“
கேல்வின் சினிமாஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக ஜீன்ஸ் மற்றும் பென்னி இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படத்திற்கு “லட்டுக்குள்ள பூந்தி பூந்தி” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகனாக கிரண் மை(பெண் ) நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஜீன்ஸ் (ஆண் )நடித்திருக்கிறார். மற்றும் தலைவாசல் விஜய்,மகாநதி சங்கர்,ஆர்த்தி, மதுமிதா இவர்களுடன் வில்லன் வேடத்தில் தேவதர்ஷினி நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு – பாஸ்கர் . இசை – செல்வா.ஜே.கே நடனம் – மது.ஆர் . எடிட்டிங் – சந்திரகுமார் தயாரிப்பு நிர்வாகம் […]
நான் கதாநாயகன் ஆன கதை! – கே.பாக்யராஜ்.
தான் கதாநாயகன் ஆன கதையின் ப்ளாஷ்பேக் கூறி படவிழாவில் கே.பாக்யராஜ் கலகலப்பூட்டினார்.இது பற்றிய விவரம் வருமாறு; ஆயுதங்களே மனிதனைத் தீர்மானிக்கின்றன என்கிற கருத்து வாசகத்தை மையமாக்கி உருவாகியுள்ள படம் ‘திலகர்’ துருவா, மிருதுளா,கிஷோர்,அனுமோல் நடித்துள்ள இப்படம் ஒரு ஹாரர் த்ரில்லர். ஜி.பெருமாள் பிள்ளை எழுதி இயக்கியுள்ளார். பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் (அட! நிறுவனப் பெயரில் கூட மர்மம்.. துப்பறியும் முத்திரை) சார்பில் உருவாகியுள்ளது மதியழகன்,ரம்யா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு ராஜேஷ்யாதவ் .கண்ணன் இசையமைத்துள்ளார். ஒரு துணிச்சல் மிக்க […]