Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

Category: தமிழ் செய்திகள்

எழில் இயக்கத்தில் விக்ரம்பிரபு – ஸ்ரீதிவ்யா நடிக்கும் “ வெள்ளகார துரை “

அன்புசெழியன் தயாரிப்பில் எழில் இயக்கத்தில் விக்ரம்பிரபு – ஸ்ரீதிவ்யா நடிக்கும் “ வெள்ளகார துரை “ 1000 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் “வெள்ளக்காரதுரை “ விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். மற்றும் சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதன்பாப், சிங்கமுத்து, மிப்பு, பாவாலட்சுமணன், விட்டல் , வி.ஞானவேல், மகாநதி சங்கர், டாடி சரவணன், நான்கடவுள் ராஜேந்திரன், வனிதா, […]

‘ஒண்ணுமே புரியல” Hollywood-ல் தமிழ் திரைப்படம்

Hollywood-ல் தமிழ் திரைப்படம் ‘ஒண்ணுமே புரியல” என்னும் தமிழ் படம் வெளியாக முன்னரே Hollywood-ல் ஆங்கிலத்தில் மற்றும் ஜெர்மன் மொழியில் தயாரிப்பதற்காக ஒரு பிரபல ஜெர்மன் சினிமா நிர்வாகம் “Fenchel & Janish Film productions GBR” உரிமம் பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் அப்சரா இராம்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை பற்றி அப்சரா இராம்குமார் அவர்களிடம் கேட்ட போது, ‘இது எதிர்பாராத ஒரு மகிழ்ச்சி. எனக்கு மட்டுமின்றி தமிழ் திரையுலகத்திற்கே பெருமை சேர்க்க கூடிய ஒரு விஷயமாக […]

லிங்கா-தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சி

லிங்கா படத்தின் தெலுங்குப்பதிப்பு புரமோஷன் நிகழ்ச்சி நேற்று (08.12.2014) அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. தெலுங்கப்பட முன்னணி இயக்குநர்கள் கே.விஸ்வநாத், த்ரிவிக்ரம் சீனிவாஸ், தயாரிப்பாளர்கள் அல்லுஅரவிந்த், ரமேஷ் பிரசாத், தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு உட்பட தெலுங்குப்படத்துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் லிங்கா படத்தின் கலைஞர்களான ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, இயக்குநர் கே.எஸ்ரவிகுமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், முனி ரத்னா ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, கதாசிரியர் பொன் குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். […]

“அப்பா… வேணாம்ப்பா…‘’

’’சாய்ஹரிகிரியேஷன்ஸ்’’ வழங்கும் “அப்பா… வேணாம்ப்பா…‘’ நல்ல நிறுவனத்தில் மரியாதைக்குரிய பொறுப்பில் இருக்கும் ஒரு மனிதனின் கதை தான் ’’அப்பா..வேணாம்ப்பா‘’. குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பண்பான மனைவி, இரண்டு குழந்தைகள், நல்ல பதவி, என எல்லாம் இருந்தாலும் அவருக்குரிய மிகப்பெரிய பிரச்னை மது குடிப்பது தான். திருமணமாவதற்கு முன்பே அவரிடம் இருந்த குடிப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி காலை எழுந்தவுடனேயே குடித்தே ஆக வேண்டும் என்ற மோசமான நிலை அவருக்கு ஏற்பட்டுவிட்டது. அந்த குடிப்பழக்கம் அவருடைய மானம், மரியாதை, […]

‘சென்னையில் திருவையாறு’

‘சென்னையில் திருவையாறு’ ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் சென்னை மாநகரத்தில் நிகழக்கூடிய தரமான, அழகான, முழுமையான ’சென்னையில் திருவையாறு’ என்னும் இசை விழா சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த விழாவை, இசைத்துறையில் உங்களுக்காகப் பணியாற்றி வரும் எமது “லஷ்மன் ஸ்ருதி இசையகம்” ( Lakshman Sruthi Musicals ) வருடந்தோறும் டிசம்பர் 18 முதல் 25 வரை சென்னை காமராஜர் அரங்கில் சிறப்பான முறையில் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு எமது இசைவிழாவிற்கு வயது பத்து. […]

“பெருமாள் கோயில் உண்டசோறு”

“பெருமாள் கோயில் உண்டசோறு” எம்.ஆர்.தியேட்டர் – கிங்ஸ்டன் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ பெருமாள் கோயில் உண்டசோறு “ என்று பெயர் வைத்துள்ளனர். சந்தோஷ்குமார், பாபுஜி, வி.டி.ராஜா, கீர்த்தி, சுமோசிவா, டான்ஸ்ராஜா, ஹரே ராம் சக்கரவர்த்தி, அகிலா ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கும் அத்தனை பேருமே புத்தம் புதுமுகங்கள். ஒளிப்பதிவு – டி.ஜே இசை – ஆர்.ஆர்.கார்த்திக் – பாலபாரதி எடிட்டிங் – ராஜ்கீர்த்தி பாடல்கள் – டி.பேபிபாஸ்கர் தயாரிப்பு மேற்பார்வை – […]

Namaargam Dance Company and Talent South presents “Antaram”

Namaargam Dance Company and Talent South presents “Antaram” – A Collage of Classical Dance, Music, Theatre and Technology on stage! Antaram is jointly produced by Krithika Subrahmanian of Namaargam Dance Company and Suhasini Mani Ratnam of Talent South, which was staged on Friday 28th November 2014 at The Music Academy by 6.30 pm. Conceived by […]

வலியவன்

SK ஸ்டியோஸ் சார்பில் KN.சம்பத் தயாரிப்பில் நீண்ட பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகும் படம் “வலியவன்”. ஜெய் மற்றும் ஷர்வானந்த் நடித்த “எங்கேயும் எப்போதும்”, விக்ரம் பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” போன்ற வெற்றி படங்களை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்குகிறார். வலியவன் படத்தின் கதாநாயகனாக ஜெய் மற்றும் நாயகியாக ஆண்டிரியா நடிக்கின்றனர். இவர்களுடன் அழகம் பெருமாள், “பண்ணையாரும் பத்மினியும்” பாலா மற்றும் பலர் நடிக்கின்றனர். பெரும் பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் இயக்குகிறார் இயக்குனர […]

வெள்ளக்காரதுரை

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் வியோகம் செய்துள்ள அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் “வெள்ளக்காரதுரை “ விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். மற்றும் சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதன்பாப், சிங்கமுத்து, மிப்பு, பாவாலட்சுமணன், விட்டல் , வி.ஞானவேல், மகாநதி சங்கர், டாடி சரவணன், நான்கடவுள் ராஜேந்திரன், வனிதா, மதுமிதா ஆகியோர் நடிக்கிறார்கள். வசனம் – […]

Back To Top
CLOSE
CLOSE