Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

Category: தமிழ் செய்திகள்

மிக விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் “ஒ காதல் கண்மணி”

இயக்கம் மற்றும் துல்லியமான திரைக்கதை மூலம் அனைவரையும் வசீகரித்த மணிரத்னம், தற்போது ‘ஒகாதல் கண்மணி’ படத்தின் மூலம் நமது மனதைக் மீண்டும் கொள்ளை கொள்ள இருக்கிறார். ‘ஒ காதல் கண்மணி’ படத்திற்காக ஒளிப்பதிவில் தனிமுத்திரை பதித்த பி.சி.ஸ்ரீராம் உடன்கைகோர்த்திருக்கிறார் மணிரத்னம். ‘மெளனராகம்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘நாயகன்’, ‘கீதாஞ்சலி’ மற்றும்’அலைபாயுதே’ உள்ளிட்ட படங்களில் இந்த வெற்றிக் கூட்டணி இணைந்து பணியாற்றி இருக்கிறது. ‘ரோஜா’ முதல் தொடர்ச்சியாக தனித்துவமான இசையை விருந்தாக்கி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் – மணிரத்னம்கூட்டணி இப்படத்தில் மீண்டும் […]

கேட்டதும் நிறைவேற்றிய நண்பன் GVM

GVM என்று திரையுலகினரால் அழைக்கப்படும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குனர் ராதாமோகன் இயக்கி வரும் ‘உப்பு கருவாடு’ படத்தில் ஸ்டிவ் வாட்ஸ் இசையில் மதன் கார்க்கி எழுதிய “புது ஒரு கதவு திறக்குது” என்ற பாடலைபாடியுள்ளார். ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் மற்றும் நைட்ஷோ சினிமா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கருணாகரன், நந்திதா நடிக்கின்றனர். “ இப்பாடல் ஒரு இளைஞனின் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாய் இருந்தது. கௌதம் அவர்களின் குரல் இந்த பாட்டிற்கு அந்த துள்ளலை தந்துள்ளது. இசையமைப்பாளர் […]

புதுமுக நாயகனுடன் இனியா நடிக்கும் “காதல் சொல்ல நேரமில்லை”

ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் ராமாபுரம் ராஜேஷ் வழங்க ஸ்ரீசினி கிரியேசன்ஸ் பட நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “ காதல் சொல்ல நேரமில்லை” என்ற படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் உதய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக இனியா நடிக்கிறார்.மற்றும் கஞ்சாகருப்பு, இளையராஜா, FMS.நடராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – C.H.ராஜ்குமார் எடிட்டிங் – R.T.அண்ணாதுரை இசை – குமார்பாண்டியன் ஸ்டன்ட் – மிரட்டல் செல்வம் நடனம் – ஸ்ரீதர், C.சிவா இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி தயாரித்து […]

விமல் – நந்திதா நடிக்கும் “அஞ்சல”

‘டீ’ கடைகள் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிப்பதில் ஒரு சிறப்பிடத்தை பிடித்துள்ளது. சென்னை கோட்டை முதல் டெல்லி செங்கோட்டை வரை ‘டீ’ கடைகள் தலைப்பு செய்திகளாய் திகழ்ந்து வருகிறது. முழுக்க முழுக்க ‘டீ’ கடையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் ‘ அஞ்சல’. இயக்குனர்கள் ரத்ன குமார், மூர்த்தி மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த தங்கம் சரவணன் இப்படத்தை இயக்குகிறார். மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் படமாக்கபட்டுள்ளது. Yamaha ஷோரூம் வைக்கும் லட்சியத்துடன் உழைக்கும் மெக்கானிக்காக […]

ஓடிப்போன கணவரை சேர்த்து வைக்க சொல்லி பாடலாசிரியர் தாமரை தர்ணா!

காக்க காக்க, விண்ணைதாண்டி வருவாயா, கஜினி போன்ற படங்களில் பாடலை எழுதிய பிரபலமான பாடலாசிரியர், எழுத்தாளர் தாமரை அவருடைய கணவர் தியாகுவை தேடித்தர சொல்லி சென்னையில் உள்ள பெரியார் பாதை முல்லை வீதியில் உள்ள கணவரின் அலுவகத்தின் முன்பு தர்ணா போராட்டம் நடத்திவருகிறார். அவரது கணவர் தியாகு தமிழ் தேசிய விடுதலை இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வந்த அலுவகத்தின் முன்பு போராட்டம் நடத்துகிறார், ஆனால் அவரது கணவர் இந்த அலுவகத்தை சென்ற வாரமே காலி செய்துவிட்டு […]

இயக்குனர் A. வெங்கடேஷ் “ரொம்ப நல்லவன்டா நீ”

அனல் பறக்கும் ஆக்க்ஷன் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் A. வெங்கடேஷ். மகாபிரபு, பகவதி, ஏய், தம், குத்து, துரை, மலை மலை சண்டமாருதம என பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். சரிசம அளவில் செண்டிமெண்ட், காதல், நகைச்சுவை ஆக்சன் கலந்து ஒரு ஜனரஞ்சக சினிமா எடுப்பதில் முன்னோடியாய் திகழ்ந்து வருகிறார். முதன் முறையாக முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொண்ட ‘ரொம்ப நல்லவன்டா நீ’ படத்தை இயக்குகிறார். இப்படத்தை ராண்டேவோ மூவி மேக்கர்ஸ் சார்பில் தீபக் குமார் […]

PVP நிறுவனம் தயாரிக்கும் PVP புரொடக்ஷன் 10 ( Size Zero)

PVP நிறுவனம் தயாரிக்கும் PVP புரொடக்ஷன் 10 ( Size Zero) புதிய படத்தில் ஆர்யா, அனுஷ்கா , மாஸ்டர் பரத் நடிக்கிறார்கள் . தமிழ் , தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகும் இப்படத்தில் ஊர்வசி முக்கியமான கதப்பாத்திரத்தில் நடிக்கிறார், ஸ்ருதி ஹாசன் கௌரவ தோற்றத்தில் வருகிறார். ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒளிப்பதிவில் , ஆனந்த் சாய் கலை இயக்கத்தை மேற்கொள்ள, இந்த நகைச்சுவை காதல் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் MM கீரவாணி. சந்தீப் குன்னாம் நிர்வாக தயாரிப்பை […]

பாடலாசிரியர் பா.மீனாட்சிசுந்தரத்தின் “மையல் நேரத்துத் தேநீர்”

இயக்குனர் ஜெயம் ராஜா, காதல் மன்னன் மானு நடித்த “என்ன சத்தம் இந்த நேரம்” திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் பா.மீனாட்சிசுந்தரம். இவர் பாடலாசிரியர் பா.விஜயிடம் பத்தாண்டுகள் உதவியாளராக இருந்தவர். தற்போது, ராட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.தங்கச்சாமியின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் எட்டுத் திக்கும் மதயானை திரைப்படத்தில் “நெல்லைச் சீமை இது நெல்வேலி பூமி இது” என்று திருநெல்வேலியின் பெருமைகளைச் சொல்லும் பாடலை எழுதியிருக்கிறார். இது முழுக்க முழுக்க நெல்லை வட்டர வழக்கிலேயே எழுதப்பட்டது. இதனைத் தொடர்ந்து […]

இன்று ஸ்ரீ ராகவேந்திரர் பிறந்தநாள் விழா லாரன்ஸ் ஏற்பாடு

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அம்பத்தூர் திருமுல்லைவாயல் அருகே மிக பிரமாண்டமான முறையில் கட்டி இருக்கும் ராகவேந்திரர் கோயில் உலகமெங்கும் பிரபலமாகி இருக்கிறது. மகான் ராகவேந்திரர் பிறந்த நாளான இன்று பிப்ரவரி 25 ம் தேதியை தனது கோயிலில் மிக பிரமாண்டமாகக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ். காலை முதல் நள்ளிரவு வரை ஏராளமான நிகழ்சிகள் நடக்க உள்ளது. ராகவேந்திரர் திருவீதி உலாவும் ஏற்பாடு செயப்பட்டுள்ளது. சென்ற வருடம் மூவாயிரம் பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த வருடம் சுமார் […]

வஜ்ரம் படத்திற்கு U சான்றிதழ்

இயக்குனர் S.D.ரமேஷ்செல்வன் இயக்கத்தில் பசங்க படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி மற்றும் ஜெயபிரகாஷ், தம்பிராமையா ஆகியோர் நடிப்பில் உருவான வஜ்ரம் படம் மறு படப்பிடிப்புக்கு பிறகு U சான்றிதழ் பெற்றுள்ளது. படம் இம்மாதம் 27 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Back To Top
CLOSE
CLOSE