“ வெள்ளக்காரதுரை “ படத்திற்கு “ யு ” சான்றிதழ் 1000 படங்களுக்கு மேல் வியோகம் செய்துள்ள அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் “ வெள்ளக்காரதுரை “ எழில் இயக்கத்தில் விக்ரம்பிரபு – ஸ்ரீதிவ்யா மற்றும் சூரி நடித்திருக்கும் இந்த படம் இம்மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு “யு” சான்றிதழ் அளித்து பாராட்டி உள்ளனர். D.இமான் இசையில் மனம் […]
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம்
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முதலிடத்தில் இருபவர் கவிஞர் நா.முத்துக்குமார். இவர் கடந்த ஆண்டு தங்கமீன்கள் படத்திற்காக எழுதிய ஆனந்த யாழை பாடலுக்காக தேசிய விருது பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைகழகம் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. இந்த விழா தியாகராயநகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தலைவர்,முனைவர் […]
ஸ்ரீ விஜயலக்ஷ்மி அம்மா மூவீஸ் தயாரிக்கும் “ காதல் போல் வேறேது ”
“ காதல் போல் வேறேது ” ஸ்ரீ விஜயலக்ஷ்மி அம்மா மூவீஸ் பட நிறுவனம் சார்பாக ஜெயகிருஷ்ணன் தயாரிக்கும் படம் “காதல் போல் வேறேது” இந்த படத்தில் எஸ்.ஆர்.அருண்ராஜ் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கிருஷ்ணபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயகிருஷ்ணன், ஸ்ரீவித்யா, வாசுதேவன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – விமல்முருகன் இசை – ஸ்ரீகோபிநாத் பாடல்கள் – பாமரன், மீனாட்சிசுந்தரம், எஸ்.எம்.சாமி, சுரேஷ்நாராயணன்,நவீனா. எடிட்டிங் – D.வரதராஜன். ஸ்டன்ட் – திகில்முகேஷ் நடனம் – சரண் […]
சண்டமாருதம் இசை வெளியீட்டு விழாவில் மூன்று படங்களின் அறிமுக விழா
சண்டமாருதம் இசை வெளியீட்டு விழா மூன்று படங்களின் அறிமுக விழா மேஜிக் பிரேம்ஸ் படநிறுவனம் சார்பில் திரு.சரத்குமார், திருமதி.ராதிகாசரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிப்பில் சரத்குமார் இருவேடங்களில் நடித்து இயக்குனர் A.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான சண்டமாருதம் படத்தின் இசைவெளியீடு விழா நடைபெற்றது. விழாவில் சரத்குமார், தனுஷ், விக்ரம்பிரபு, விமல், மோகன், நரேன்,கலைப்புலி எஸ்.தாணு, பிரசன்னா, ராதாரவி, விஜயகுமார், சார்லி, மோகன்ராம், ராம்கி, பாபி சிம்ஹா, பரத், மயில்சாமி, நரேன், ஜெயபிரகாஷ், அருன்சாகர், ரோபோசங்கர், மிதுன், ஜெயஸ்ரீ, ஓவியா, நமீதா, […]
“சண்டமாருதம் “ படத்துக்காக 32 மணிநேரம் தொடர்ந்து நடித்த சரத்குமார்
“சண்டமாருதம் “ படத்துக்காக 32 மணிநேரம் தொடர்ந்து நடித்த சரத்குமார் சென்னையில் ஒரு நாள், புலிவால் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் தற்போது சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் “சண்டமாருதம்” என்ற படத்தை தயாரித்து கொண்டிருகிறது. இந்த படத்தின் கதாநாயகிகளாக ஓவியா, மீராநந்தன் .இருவரும் நடிக்கிறார்கள் முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறார். மற்றும் விஜயகுமார் ராதாரவி, இமான் அண்ணாச்சி, நரேஷ், தம்பிராமையா, வெண்ணிறாடை மூர்த்தி, சிங்கம் புலி, காதல் […]
சண்டமாருதம் இசை வெளியீட்டு விழா
சண்டமாருதம் இசை வெளியீட்டு விழா மேஜிக் பிரேம்ஸ் படநிறுவனம் சார்பில் திரு.சரத்குமார், திருமதி.ராதிகாசரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிப்பில் சரத்குமார் இருவேடங்களில் நடித்து இயக்குனர் A.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான சண்டமாருதம் படத்தின் இசைவெளியீடு இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. விழாவில் சரத்குமார், தனுஷ், விக்ரம்பிரபு, விமல், மோகன், நரேன்,கலைப்புலி எஸ்.தாணு, பிரசன்னா, ராதாரவி, விஜயகுமார், சார்லி, மோகன்ராம், ராம்கி, சிம்ஹா, பரத், மயில்சாமி, ஜெயபிரகாஷ், அருன்சாகர், ரோபோசங்கர், மிதுன், ஜெயஸ்ரீ, ஓவியா, மீராநந்தன், நமீதா, லிஷி,ஸ்ரீபிரியா, லஷ்மிராமகிருஷ்ணன், […]
பிரபுசாலமன் இயக்கிய “கயல்” இம்மாதம் 25 ஆம் தேதி வெளியாகிறது
பிரபுசாலமன் இயக்கிய “கயல்” இம்மாதம் 25 ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகிறது எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் – காட் பிக்சர்ஸ் பட நிறுவங்கள் இணைந்து அதிக பொருட்செலவில் பிரபுசாலமன் இயக்கத்தில் “ கயல் “ படத்தை தயாரித்துக் கொண்டிருகிறது. சந்திரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். மற்றும் வின்சன்ட், ஆர்த்தி, ஜெமினிராஜேஸ்வரி, யார்கண்ணன், பாரதிகண்ணன், ஜேக்கப், யோகிதேவராஜ், ஜானகி சொந்தர்,பிளாரன்ட் C.பெரேரா,வெற்றிவேல்ராஜா, பாலசுப்பிரமணியம், மைம்கோபி, தரணி, அன்புமதி,ஜிந்தா, ஜென்னிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். […]
Thala Thalapathy Kalathula Movie Poster and Superstar Birthday Wishes Poster
நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்துவிற்கு சூப்பர்ஸடார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசு
நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்துவிற்கு சூப்பர்ஸடார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசு “நினைத்தாலே இனிக்கும்” உட்பட பல படங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா. இவர்களின் நட்பு இன்றளவும் தொடர்ந்து வருவது உலகமறிந்ததே. மேலும் லிங்கா படத்தின் தயார்ப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த பல படங்களிலும் ஜெயப்பிரதா நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு ஜெயப்பிரதா அவர்கள் ரஜினிகாந்தை நட்பு ரீதியாக லிங்கா படபிடிப்பின் போது சந்தித்துள்ளார். அப்போது தான் தயாரித்து கொண்டிருக்கும் “உயிரே உயிரே” […]
தரமான படங்களை தரும் திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்
தரமான படங்களை தரும் திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் மக்கள் எதிர்ப்பார்க்கும் வகையில் ஜனரஞ்சகமான படங்களையும், பெரும் வெற்றி பெற்ற படங்களையும் உருவாக்குவதில் கைதேர்ந்த தயாரிப்பு நிறுவனம் சீ.வீ.குமார் அவர்களின் “திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்” இந்த நிறுவனம் இதுவரை பிட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி உட்பட 7 படங்களை தயாரித்துள்ளது. இவர்களின் தயாரிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிட பட்டுள்ளது. தமிழகத்தில் முக்கிய திரைப்பட விழாவாக கருதப்படும் சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் கடந்த மூன்று […]