Thamilukku En Ondrai Aluthavum Movie Stills
Thamilukku En Ondrai Aluthavum Audio Launch
வலியவன்
SK ஸ்டியோஸ் சார்பில் KN.சம்பத் தயாரிப்பில் நீண்ட பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகும் படம் “வலியவன்”. ஜெய் மற்றும் ஷர்வானந்த் நடித்த “எங்கேயும் எப்போதும்”, விக்ரம் பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” போன்ற வெற்றி படங்களை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்குகிறார். வலியவன் படத்தின் கதாநாயகனாக ஜெய் மற்றும் நாயகியாக ஆண்டிரியா நடிக்கின்றனர். இவர்களுடன் அழகம் பெருமாள், “பண்ணையாரும் பத்மினியும்” பாலா மற்றும் பலர் நடிக்கின்றனர். பெரும் பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் இயக்குகிறார் இயக்குனர […]
“ மானே தேனே பேயே “
கல்சன் மூவீஸ்(பி)லிட் பட நிறுவனம் தயாரிக்கும் படம் மானே “தேனே பேயே” இந்த நிறுவனம் தற்போது பென்சில் என்ற படத்தையும், அருவி என்ற படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறது. “ மானே தேனே பேயே” படத்தில் ஆரி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சுபஸ்ரீகங்குலி நடிக்கிறார். இவர் பெங்கால் மொழியில் 15 படங்களுக்கு மேல் நடித்து முதல்தர கதாநாயகியாக உள்ளார். மற்றும் டேனியல்பாலாஜி, சஞ்சனா, செண்ட்ராயன், செவ்வாளை, மயில்சாமி, மீராகிருஷ்ணன், மதுமிதா, அர்ஜுனன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – எம்.எஸ்.பிரபு […]