மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படமான “காக்காமுட்டை” சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் மற்றும் அந்த படத்தில் நடித்த சிறுவர்களான விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளனர். M.மணிகண்டன் இயக்கி G.V.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை வொண்டர்பார் பிலிம்ஸ் (தனுஷ்),க்ராஸ் ரூட் பிலிம் நிறுவனம் (வெற்றிமாறன்),பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் (A.R.முருகதாஸ்)நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த திரைப்படம் தேசிய விருது பெற்றதை கௌரவப்படுத்தும் விதமாக நடிகர் தனுஷ் இந்த திரைபடத்தின் கலைஞர்களுக்கு […]
“Yoogan” Team Interview Stills
Va Gowthaman’s Pursuit of Justice – Documentary Screening Stills
“சவுகார்பேட்டை” பட பூஜை புகைப்படங்கள்
Kamal Haasan – Uttama Villain Press Meet Stills
நடிகர் சாருஹாசன் எழுதியுள்ள ’திங்கிங் ஆன் மை ஃபீட்” என்ற ஆங்கில புத்தக அறிமுக விழா
நடிகர் சாருஹாசன் எழுதியுள்ள ’திங்கிங் ஆன் மை ஃபீட்” என்ற ஆங்கில புத்தக அறிமுக விழா சென்னை கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலசில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. தனது கடந்த கால வாழ்க்கை அனுபவங்களாக இந்நூல் விளங்குகிறது என்று சாருஹாசன் சொன்னார். தனது அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார். அவர்களின் கேள்விகளுக்கும் சுவைபட ப்திலளித்தார். வக்கீல் தொழில் செய்தபோது நடந்த சுவையான சம்பவங்களையும் சினிமாவில் தனக்கு நேர்ந்த அனுபவ்ங்களையும் விளக்கிப் பேசினார். அவருடன் அவர் மனைவி கோமளமும் […]
Veera Pandiya Katta Bomman Trailer Launch Stills
Jackson Durai Pooja Stills
Sarithiram Pesu Audio Launch Stills
கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்” நாட்டின் அதிகாரப்பூர்வ தூதராக திருமதி சுஹாசினி மணிரத்னம்
பிரபல நடிகையும், சமுக ஆர்வலருமான திருமதி சுஹாசினி மணிரத்னம் அவர்கள் “கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்” நாட்டின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தூதராக நேற்று நியமிக்கப்பட்டார். கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் அம்பேஸடர் திரு. சாம் ஸ்ரீநர் முறைப்படி சுஹாசினி மணிரத்னம் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க, விழாவில் அதிகாரப்பூர்வ தூதர்கள் மற்றும் கார்ப்பரேட் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள நட்சத்திர ஒட்டலில் இந்த பதவியேற்பு விழா நேற்று […]