Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

“காக்காமுட்டை” படக்குழுவினரை பாராட்டிய தனுஷ்

மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படமான “காக்காமுட்டை” சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் மற்றும் அந்த படத்தில் நடித்த சிறுவர்களான விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளனர். M.மணிகண்டன் இயக்கி G.V.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை வொண்டர்பார் பிலிம்ஸ் (தனுஷ்),க்ராஸ் ரூட் பிலிம் நிறுவனம் (வெற்றிமாறன்),பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் (A.R.முருகதாஸ்)நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த திரைப்படம் தேசிய விருது பெற்றதை கௌரவப்படுத்தும் விதமாக நடிகர் தனுஷ் இந்த திரைபடத்தின் கலைஞர்களுக்கு தங்க சங்கிலி பரிசளித்தார்.
வெற்றிமாறன் படக்குழுவினரை தனது அலுவலகத்திற்க்கு அழைத்து கேக் வெட்டி கொண்டாடினார்.

Back To Top
CLOSE
CLOSE