Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

Category: Aanmigam

இன்றைய ராசி பலன்கள் – 19.9.2017

19.9.2017 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 3ம்தேதி. கிருஷ்ணபட்சத்து சதுர்த்தசி திதி மதியம் 12.07 மணி வரை பின் நிறைந்த அமாவாசை. பூரம் நட்சத்திரம் இரவு 12.02 மணி வரை பின் உத்திரம் நட்சத்திரம். சித்த யோகம் இரவு 12.02 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- 7.30 முதல் 9 மணி வரை. நல்ல நேரம்- காலை […]

இன்றைய ராசி பலன்கள் – 18.9.2017

18.9.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 2ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) திரயோதசி திதி மதியம் 1.19 மணி வரை பின் சதுர்த்தி திதி. மகம் நட்சத்திரம் இரவு 12.19 மணி வரை பின் பூரம் நட்சத்திரம். மரண யோகம் இரவு 12.19 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- 10.30 முதல் 12 மணி வரை. நல்ல நேரம்- இல்லை. மாஸசிவராத்திரி. […]

இன்றைய ராசி பலன்கள் – 17.9.2017

17.9.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம் 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 1ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) துவாதசி திதி மதியம் 2.54 மணி வரை பின் திரயோதசி திதி. ஆயில்யம் நட்சத்திரம் பின்னிரவு 1 மணிவரை பின மகம் நட்சத்திரம். சித்த யோகம் பின்னிரவு 1 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம் – மாலை 4.30 முதல் 6 மணி வரை . எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. நல்ல […]

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி கோவிலின் சிறப்பம்சங்கள்

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம், ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் தலத்தை கொண்டிருப்பது, நம்தமிழகம்தான். வேறு எங்கும் காணமுடியாதபடி ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் எட்டு மண்டபம் மூன்று பிரகாரங்கள் மதில்சுவர் விமானம் போன்றவற்றுடன் கூடிய தனிக் கோவில் கலியுகத்தில் கணபதியைப் பற்றி போதிக்க முக்தல மகரிஷியை தென்னாட்டுக்கு அனுப்பிய சீடர்களில் ஒருவராகிய ஹேரண்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமை இந்த விநாயகருக்கு உண்டு. எனவே இங்குள்ள விநாயகர் மந்திரமாகர்ணம் என்ற விதிப்படி காட்சி தருகிறார். கருவறையில், அம்பாளை […]

இன்றைய ராசி பலன்கள் – 15.9.2017

15.9.2017 வெள்ளி கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 30ம்தேதி. கிருஷ்ணபட்சத்து (தேய்பிறை) தசமி திதி இரவு 6.56 மணி வரை பின் ஏகாதசி திதி. புனர்பூசம் நட்சத்திரம் பின்னிரவு 3.19 மணி வரை பின் பூசம் நட்சத்திரம். சித்த யோகம் பின்னிரவு 3.19 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம் – பகல் 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. […]

வாழ்க்கையில் வெற்றி தரும் ஜென்ம நட்சத்திர குறியீடுகள்!!!

அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய வடிவங்களை தினமும் பார்த்து வந்தாலோ அல்லது பயன்படுத்தி வந்தாலோ வாழ்க்கையில் எளிதில் வெற்றியடையலாம். ராமன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான வில்லேந்தி ராவணனை வென்றான். கிருஷ்ணன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான தேரை ஓட்டி பாண்டவர்களுக்கு வெற்றி தேடி தந்தான். நட்சத்திரவடிவம்:- அஸ்வினி – குதிரைத்தலை பரணி – யோனி,அடுப்பு,முக்கோணம் கிருத்திகை – கத்தி,கற்றை,வாள்,தீஜ்வாலை ரோஹிணி – தேர்,வண்டி,கோயில்,ஆலமரம்,ஊற்றால்,சகடம் மிருகசீரிடம் – மான்தலை,தேங்கைக்கண் திருவாதிரை – மனிததலை,வைரம்,கண்ணீர்துளி புனர்பூசம் – வில் பூசம் […]

இன்றைய ராசி பலன்கள் – 14.9.2017

14.9.2017 வியாழன் கிழமை பஞ்சாங்கம் 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 29ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) நவமி திதி இரவு 9.15 மணி வரை பின் தசமி திதி. மிருகசீரிடம் நட்சத்திரம் காலை 6.26 மணி வரை பின் திருவாதிரை நட்சத்திரம் பின்னிரவு 4.49 மணி வரை பின் புனர்பூசம் நட்சத்திரம். இன்று முழுவதும் மரண யோகம். இன்று நவமி திதி மற்றும் மரண யோகம் இருப்பதால் நல்ல நேரம் இல்லை. ராகுகாலம் – மதியம் […]

இன்றைய ராசி பலன்கள் – 13.9.2017

13.9.2017 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 28ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) அஷ்டமி திதி இரவு 11.38 மணி வரை பின் நவமி திதி. ரோஹிணி நட்சத்திரம் காலை 8.05 மணி வரை பின் கார்த்திகை நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. நல்ல நேரம் காலை 6 முதல் 7 மணி […]

இன்றைய ராசி பலன்கள் – 12.9.2017

12.9.2017 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 27ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) ஸ்ப்தமி திதி பின்னிரவு 2.03 மணி வரை பின் அஷ்டமி திதி. கார்த்திகை நட்சத்திரம் காலை 9.41 மணி வரை பின் ரோஹிணி நட்சத்திரம். சித்த யோகம் காலை 9.41 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம் – மதியம் 3முதல் 4.30 மணி வரை. எமகண்டம் – காலை 9 முதல் 10.30 மணி வரை. […]

நவராத்திரி கொலு வைக்கும் முறைகள் என்ன?

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளைக் கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளைச் சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றாள். இனி நவ ராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டும் என்று பார்ப்போம். கொலு மேடை 9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும். 1. முதலாம் படி :– ஓரறிவு உயிர்களான புல், […]

Back To Top
CLOSE
CLOSE