Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இன்றைய ராசி பலன்கள் – 18.9.2017

18.9.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 2ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) திரயோதசி திதி மதியம் 1.19 மணி வரை பின் சதுர்த்தி திதி.
மகம் நட்சத்திரம் இரவு 12.19 மணி வரை பின் பூரம் நட்சத்திரம்.
மரண யோகம் இரவு 12.19 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- 10.30 முதல் 12 மணி வரை.
நல்ல நேரம்- இல்லை.
மாஸசிவராத்திரி.
ஜீவன்- 1/2.
நேத்திரம்- 0.
சூலம்- கிழக்கு.

18.9.2017 திங்கட்கிழமை ராசிபலன்கள்.

மேஷம்: எல்லாம் வளமும் கிட்டும். வீடு மாறலாம். வேலை மாறலாம். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும்.

ரிஷபம்: வராத பணம் வரும். கல்லூரியில் இடம் கிடைக்கும். காதல் இனிய அனுபவம் தரும்.

மிதுனம்: பிள்ளைகளை நல்ல ஒழுக்கத்துடன் வளர்ப்பீர்கள். சுபநிகழ்ச்சி இனிமையாக நடக்கும். உறவினர்கள் வருகை அதிகரிக்கும்.

கடகம்: நல்ல சிந்தனை. சிறப்பான செயல்படு. நண்பர்களைப் புரிந்துகொள்வீர்கள். மனைவியின் உடல்நலக்குறைவு ஏற்படும்.

சிம்மம்: உயர்ந்த எண்ணம். எண்ணம் போல் வாழ்க்கை. வியாபாரம் விருத்தி. பொருளாதார சிறப்பு உண்டு.

கன்னி: கனவு நிறைந்திருக்கும். கற்பனை ஆற்றல் பெருக்கும். திரைப்பட சான்ஸ் தேடலாம். சிறப்பு சந்திப்பு கிட்டும்.

துலாம்: லாப நோக்கு நாள். பணம் இல்லாமல் எந்தக் காரியத்திலும் ஈடுபடமாட்டோம். தொட்டால் துலங்கும்.

விருச்சிகம்: விரைவாகச் செயல்படுவீர். தடைகளைக் கண்டு கலங்காதே. வீரம் கூடும். சிறப்பு அந்தஸ்து கிடைக்கும்.

தனுசு: பெரியோர்கள் அன்பு கிட்டும். ஆசிரியர்களுக்குப் பணி இடமாற்றம் செய்வார்கள். மனைவியின் உதவிக் கிட்டும்.

மகரம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம். கஷ்டங்கள் விலக ஸ்ரீ வரசித்தி விநாயகரை வழிபாடுகள். புதிய கைப்பேசி வாங்குவீர்.

கும்பம்: திருமணம் கூடிவிட்டது. எதிர்கால இல்லத்தரசியிடம் கைப்பேசியில் பேசி மகிழலாம். இனிமையான நாள்.

மீனம்: வழக்குகள் முடிவுக்கு வரும். வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். உறவினர்களால் நன்மை. பரிசு பதக்கம் கிடைக்கும்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE