Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

Category: Aanmigam

விளக்கேற்றுவதற்கு உண்டாண விதிமுறைகள்

விளக்கேற்றுதல் என்பது, நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே நம் கலாசாரத்தில் தொன்றுதொட்டுப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு மரபு. சுபகாரியங்கள் அனைத்தையும் விளக்கேற்றிவிட்டுத்தான் தொடங்குகிறோம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விளக்கேற்றும் முறைக்கும் சில விதிமுறைகளை வகுத்திருக்கிறார்கள் பெரியவர்கள். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம். 1.வீட்டில் நாம் எந்தவொரு பூஜையைச் செய்யத் தொடங்கும்போதும், முதலில் சுமங்கலியான ஒருவரை குத்துவிளக்கு ஏற்றிச் சொல்லி, அதை வணங்கிய பிறகே தொடங்க வேண்டும். 2. தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெயை ஊற்றிய […]

இன்றைய ராசி பலன்கள் – 5.9.2017

5.9.2017 செவ்வாய்க் கிழமை 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 20ம்தேதி சுக்லப்பட்சத்து சதுர்த்தசி திதி மதியம் 1 மணி வரை பின் பௌர்ணமி. அவிட்டம் நட்சத்திரம் மதியம் 1.28 மணி வரை பின் சதயம் நட்சத்திரம். சித்தயோகம் மதியம் 1.28 மணி வரை பின் மரணயோகம். ராகுகாலம் – மதியம் 3முதல் 4.30 மணி வரை எமகண்டம் – காலை9 முதல் 10.30 மணி வரை. நல்ல நேரம் – காலை 8 முதல் […]

ஸ்ரீ மகாலட்சுமி பற்றிய 100 வழிபாட்டு தகவல்கள்

ஸ்ரீ மகாலட்சுமி பற்றிய 100 வழிபாட்டு தகவல்களை கீழே விரிவாக பார்க்கலாம். 1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். 2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு. 3. லட்சுமிக்கு பிரியமான பூ ‘செவ்வந்தி’ எனப்படும் சாமந்திப்பூ. 4. நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும். 5. ஆதி […]

இன்றைய ராசி பலன்கள் – 4.9.2017

4.9.2017 திங்கட்கிழமை 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 19ம்தேதி சுக்லப்பட்சத்து (வளர்பிறை) திரயோதசி திதி மதியம் 12.26 மணி வரைப் பின் சதுர்த்தசி திதி. திருவோணம் நட்சத்திரம் மதியம் 12.17 மணி வரைப் பின் அவிட்டம் நட்சத்திரம். அமிர்த யோகம் மதியம் 12.17 மணி வரைப் பின் சித்த யோகம். ராகுகாலம்- காலையில் 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- 10.30 மணி முதல் 12 மணி வரை. நல்ல நேரம் – […]

கபாலீஸ்வரரும் ஆறு சிவாலயங்களும்

மயிலாப்பூர் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது, அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில்தான். ஆனால், கபாலீஸ்வரர் கோயிலை வழிபடுவதற்கு முன்பாக, மற்ற ஆறு கோயில்களையும் தரிசித்து வழிபட்ட பிறகுதான், நிறைவாக கபாலீஸ்வரர் கோயிலை தரிசித்து வழிபடவேண்டும். ஒரே நாளில் இந்த ஏழு சிவாலயங்களையும் தரிசிப்பதற்கான வழிமுறைகளையும் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்திருக்கிறார்கள். அந்த வழிமுறைகள் இங்கே… சப்த சிவஸ்தலங்கள்: 1.ஶ்ரீகாரணீஸ்வரர் கோயில் 2.ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில், 3.ஶ்ரீவெள்ளீஸ்வரர் கோயில், 4.ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயில், 5.ஶ்ரீவாலீஸ்வரர் கோயில், 6.ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில், 7.ஶ்ரீகபாலீஸ்வரர் கோயில். இந்த […]

ஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன..?

நாளிலே மகாபலியை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் திருநாள் தான் ஓணம். மகாபலிக்கு அருள் தந்த வாமனராகிய திருமால் அவதரித்த நாளிலே அவரை வழிபடுவதன் மூலம் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகிய அவரின் பரிபூரண அருள் கிடைக்கும். இவற்றை கருத்திற்கொண்டு AstroVed மாபெரும் ஹோமம், நாரயணீய பாராயணம், புருஷ ஸூக்தம், பூ4 ஸூக்தம் போன்றவற்றை நேரடியாக நடத்தவுள்ளது. அதில் நேரடியாக பங்குகொண்டு உங்கள் வாழ்வில் திருமாலின் அருள் பெற்று வளமுடன் வாழ AstroVed உங்களை வரவேற்கிறது. சந்தோசம், மன அமைதி […]

இன்றைய ராசி பலன்கள் – 3.9.2017

3.9.2017 ஞாயிறு கிழமை 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 18ம் தேதி. சுக்லபட்சத்து (வளர்பிறை) துவாதசி திதி காலை 11.24 மணி வரைப் பின் திரயோதசி திதி. உத்திராடம் நட்சத்திரம் காலை 10.37 மணி வரைப் பின் திருவோணம் நட்சத்திரம். இன்று முழுவதும் அமிர்தயோகம். ராகுகாலம் – மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம் – மதியம் 12 முதல் 1.30 மணி வரை நல்ல நேரம் – காலை 10.30 […]

சிவப்பெருமானை பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்

சிவப்பெருமானை பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள் 1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை….. திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம் 2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்…. ஐப்பசி பவுர்ணமி 3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்….. தட்சிணாமூர்த்தி 4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்? திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்) 5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்….. திருக்கடையூர் 6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்…… பட்டீஸ்வரம் 7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் […]

இன்றைய ராசி பலன்கள் – 2.9.2017

சனிக்கிழமை 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 17ம் தேதி. சுக்லபட்சத்து (வளர்பிறை) ஏகாதசி திதி காலை 9.56 மணி வரைப் பின் துவாதசி திதி. பூராடம் நட்சத்திரம் காவை 8.32 மணி வரைப் பின் உத்திராடம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம் – காலை 9 முதல் 10.30 வரை. எமகண்டம் – மதியம் 1.30 முதல் 3 மணி வரை நல்ல நேரம் – காலை 10.30 முதல் 12 […]

“காவேரி புஸ்கரம்” என்றால் என்ன? அதன் சிறப்பு என்ன?

“காவேரி புஸ்கரம்” என்றால் என்ன? அதன் சிறப்பு என்ன? என்பதைப் பற்றிப் பார்ப்போம். இந்தியாவில் புஷ்கரம் மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்காக ஒரு புராண கதையும் கூறப்படுகிறது. நவக்கிரகங்களில் ( ஒன்பது கோள்களில் ) ஒன்றாக குரு பகவான் பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்தான். அவனின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றினான். குரு பகவானை நோக்கி “உனக்கு என்ன” வரம் வேண்டும் ” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த குருபகவான்,” எனக்கு தங்களுடைய புஷ்கரம் […]

Back To Top
CLOSE
CLOSE