விஷால் நடிக்கும் “மருது” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது…
கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புசெழியன் தயாரிப்பில், விஷால் நடிக்கும் புதிய படம் “மருது” மிகப்பெரிய பட்ஜெட்டில் முழுமையான கமர்ஷியல் ஆக்ஷன் படமாக உருவாக இருக்கிறது. நடிகை ஸ்ரீ திவ்யா விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். குட்டிபுலி,கொம்பன், படங்களை இயக்கிய முத்தையா இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவு வேல்ராஜ், படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.
Ganesh Venkatram – Nisha Wedding Gallery
Unakkul Naan Official Trailer
கேப்டன் விஜயகாந்த் & சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் “தமிழன் என்று சொல் “
கேப்டன் விஜயகாந்த் மற்றும் அவரது மகன் சண்முகபாண்டியனும் இணைந்து தமிழன் என்று சொல் எனும் படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தை தமிழ் ஸ்டுடியோஸ் எண்டெர்டெயின்மென்ட் மீடியா நெட்வொர்க்ஸ் சார்பாக கோவர்தனி வரதராஜன் என்பவர் தயாரிக்கிறார். இப்படத்திற்கு மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இப்படத்தின் இசை – ஹிப்-ஹாப் தமிழா ஆதி, ஒளிப்பதிவு – கொலஞ்சி குமார், சண்டை பயிற்சி- ஸ்டண்ட் சில்வா, எடிட்டிங் -வரதராஜன், கலை -விஜய ஆதிநாதன், நடனம்- பிருந்தா, தினேஷ், ஸ்ரீதர், […]
‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் பூஜை புகைப்படங்கள்…
லாரன்ஸ் நடிக்கும் “மொட்ட சிவா கெட்ட சிவா“ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி வழங்க வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வெளியிடும் “ மொட்ட சிவா கெட்ட சிவா “ படத்தின் படப்பிடிப்பு மகாபலிபுரம் அருகில் உள்ள தனலெட்சுமி எஞ்சினியரிங் கல்லூரியில் பூஜையுடன் துவங்கியது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 87 வது படம் இது. விழாவில் நடிகர் சத்யராஜ் கிளாப் அடிக்க, ஆர்.பி.சௌத்ரி துவங்கி வைக்க லாரன்ஸ் நடிக்க முதல் காட்சி படமாக்கப் பட்டது. மற்றும் விழாவில் வேந்தர் மூவீஸ் எஸ்.மதன், டி.சிவா, கோவைசரளா, சதீஸ், […]