Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

லாரன்ஸ் நடிக்கும் “மொட்ட சிவா கெட்ட சிவா“ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

Motta Siva Ketta Siva Pooja Stills (10)சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி வழங்க வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வெளியிடும் “ மொட்ட சிவா கெட்ட சிவா “ படத்தின் படப்பிடிப்பு மகாபலிபுரம் அருகில் உள்ள தனலெட்சுமி எஞ்சினியரிங் கல்லூரியில் பூஜையுடன் துவங்கியது.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 87 வது படம் இது. விழாவில் நடிகர் சத்யராஜ் கிளாப் அடிக்க, ஆர்.பி.சௌத்ரி துவங்கி வைக்க லாரன்ஸ் நடிக்க முதல் காட்சி படமாக்கப் பட்டது. மற்றும் விழாவில் வேந்தர் மூவீஸ் எஸ்.மதன், டி.சிவா, கோவைசரளா, சதீஸ், படத்தின் இசையமைப்பாளர் அம்ரீஷ், சூப்பர் சுப்பராயன், ஸ்ரீமன், ஜித்தன் ரமேஷ், படத்தின் ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.

Back To Top
CLOSE
CLOSE