Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

Year: 2015

“பசங்க 2” படத்தை பற்றிய நடிகர் சிவகுமாரின் விமர்சனம்…

அனைத்து பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் திரையிட வேண்டிய படம் நண்பர்களே பசங்க 2 படத்தை திரையரங்கில் சென்று பார்த்தேன்.உளவியல்,உடலியல்,பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய விசயங்கள்,தாயாக வேண்டியவர் நடந்துகொள்ள வேண்டிய தகவல்கள்,கணவர் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள்,இன்றைய காலகட்டத்தில் கணவரும்,மனைவியும் எவ்வாறு வாழக்கை வாழ்கிறார்கள் ,பள்ளிகளில் மாணவர்களுக்கு எவ்வாறு ஊக்கம் கொடுப்பது,கற்றலில் அதீத திறமை உடைய மாணவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது உட்பட சமுகத்தின் பல்வேறு தகவல்களை புட்டு,புட்டு வைக்கின்றனர். கற்றலில் அதீததிறமை உள்ள மாணவர்கள் எவ்வாறு […]

பாஹா கிளிக்கி – பாகுபலியின் கிளிக்கி மொழியில் ஒரு பாடல்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஸ்மிதாவின் முதல் பாடல் ‘ஹே ரப்பா’ வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதன் பின் பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்தும், 2005ஆம் ஆண்டுக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றும் இசைத் துறையில் புதுமைகள் செய்து வருபவர் ஸ்மிதா. தெலுகு தேசத்தில் தோன்றினாலும், ஆறு மொழிகளில் பாடல்கள் பாடி பலர் மனதை கொள்ளைகொண்ட அவருடைய ‘இஷானா’ என்ற பாடல் தொகுப்பு, உலகம் முழுதும் வாழும் இசை இரசிகர்களை மெய்மறக்கச்செய்தது. ‘பாஹா கிளிக்கி’ என்ற பாடலை வெளியிடுகிறார். […]

தற்காப்பு ஆண்களை விட பெண்களுக்கு இன்றைய சூழலில் மிக அவசியம் – நடிகை நமீதா

தற்காப்பு படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. நமீதா, இயக்குனர் ஆர்.பி.ரவி, தயாரிப்பாளர் செல்வமுத்து மற்றும் என்.மஞ்சுநாத், நடிகர்கள் சக்திவேல் வாசு, அஜய் பிரசாத், பொன்னம்பலம்,பவன்குமார், மலேசியாவை சேர்ந்த முன்னாள் இணை ஆணையர் ​(​பெராக்​) டத்தோ ஏ.பரமசிவம், டாக்டர் ராஜாமணி செல்வமுத்து, TGV பிக்சர்ஸின் மேலாளர் சங்க் ஷா குவாங்(CHUNG SHYH KWONG ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு நமீதா பேசும்போது ‘’தற்காப்பு என்பது தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்வது. தற்காப்பு ஆண்களை விட பெண்களுக்கு இன்றைய […]

திரு.சிவகுமார், திருமதி.சச்சு அவர்களும் துவக்கி வைத்த “குருதட்சணை” விழா…

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் முழுவிபர தகவல் சேகரிப்பு நிகழ்வான “ குருதட்சணை “ விழா துவங்கியது. விழாவை மூத்த நடிகர் திரு.சிவ குமார் அவர்களும் மூத்த நடிகையான திருமதி. சச்சு அவர்களும் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். இவ்விழாவின் நோக்கம் யாதெனில் நடிகர் சங்க உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் தகவல் சேகரிப்பதற்கும், நடிகர் சங்க உறுப்பினர்களின் நடிப்பு திறனாய்வதற்கும், ஓய்வூதியும் வழங்குவதற்கான தகவல் சேகரிப்பதற்காகவும், சங்க உறுப்பினர்களுக்கான மருத்துவ முகாமும் இன்று துவங்கியது. […]

கடலூரில் துவங்கியது சூப்பர் ஸ்டார் ரஜினியின்அடுத்த கட்ட வெள்ள நிவாரணம்

கடலூரில் துவங்கியது சூப்பர் ஸ்டார் ரஜினியின்அடுத்த கட்ட வெள்ள நிவாரணம். ‪#‎Superstar‬ Rajinikanth’s flood relief reaches next stage in Cuddalore. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்விற்கு தேவையான நிவாரண பொருட்களை தலைவர் ரஜினியின் ராகவேந்திரா மண்டபம் அளித்து வந்தது. சென்னை மற்றும் புற நகர் பகுதிகளிக்கு நிவாரண பொருட்கள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று காலை முதல் கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், போர்வை, பாய், துணிமணிகள், பெண்கள் மற்றும் […]

Back To Top
CLOSE
CLOSE