நடிகர் சங்க தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் – விஷால்!
நடிகர்கள் விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் கரூர் சென்றனர். அங்கு நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள். அவர்கள் மத்தியில் விஷால் பேசியதாவது:– நாங்கள் உங்களிடம் ஆதரவு கேட்டு வந்துள்ளோம். இந்த தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஒருவேளை வெற்றி வாய்ப்பினை இழந்தாலும் உங்களுடன் எப்போதும் துணை நிற்போம். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நாங்கள் கேள்வி கேட்க கூடாது என்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் நடிகர்கள் இணைந்து புதிய கட்டிடம் கட்டினால் […]
Actress Gazal Somaiah Gallery
Actress Bhanu Sree Mehra Gallery
தமிழில் அறிமுகமாகும் நடிகை பானு ஸ்ரீ மெஹ்ரா
அழகான, அட்டகாசமான பல திறமையான நடிகைகளை தந்த பஞ்சாபிலிருந்து மேலும் ஒரு அழகி தமிழில் அறிமுகம் ஆகிறார். ‘வருடு’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த பானுஸ்ரீ தமிழில் தனது முதல் படத்தில் பரத் உடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். தனது சினிமா பிரவேசத்தை பற்றி பானுஸ்ரீ மெஹ்ரா கூறும்பொழுது “ தெஹ்ராதூணில் மேல்நிலை கல்வியை முடித்து மும்பையில் மாஸ் மீடியா பட்டபடிப்பு மேற்க் கொண்டு வந்த நேரத்தில் மாடலிங் ஆரம்பித்தேன் பின் பல விளம்பரங்களில் நடித்து […]
“ரஜினியுடன் மோதும் பிரகாஷ்ராஜ்”
வில்லன் ஆசையை நிறைவேற்றிய இயக்குனர் என்றே சொல்லலாம் பிரகாஷ்ராஜ் ஆசையை தான், ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘படையப்பா’ படத்தில் போலீசாக ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார் பிரகாஷ் ராஜ். இதைத்தவிர, ரஜினியின் எந்த படத்திலும் பிரகாஷ் ராஜ் முழுமையாக நடிக்கவில்லை. ரஜினி உடன் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசை அட்டகத்தி யாகவே போகி விடும் என வருத்தப்பட்ட வில்லனின் ஆசையை நிறைவேற்றிய அட்டகத்தி இயக்குனர் ‘லிங்கா’ படத்தைத் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்த […]
பிரபாஸுக்கு தெய்வம் சத்யராஜ்
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ‘பாகுபலி’. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஜூலை 10ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. ‘பாகுபலி’ படத்தில் ‘கட்டப்பா’ என்ற முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் சத்யராஜ். இப்படத்தில் சத்யராஜ் வேடத்திற்கு முன்பு, நாசரை சந்தித்து பேசி ஒப்பந்தம் செய்திருக்கிறார் ராஜமெளலி. அப்போது “கட்டப்பா என்ற பாத்திரத்திற்கு சத்யராஜ் சாரிடம் பேசலாம் என்று இருக்கிறேன்” […]