ஒரு குப்பையான விஷயத்தை பெரிது படுத்தினால் அது வாழ்க்கையில் எவ்வளவு தூரம் கொண்டு சென்று நிம்மதியைக் கெடுக்கிறது என்பதுதான் கதை. புதுமணத் தம்பதி இருவரிடையே எழும் ஒரு சிறு பிரச்சினையின் தொடர்ச்சி, வளர்ச்சி, முடிச்சு, அதிர்ச்சி, விளைவு, முடிவு என்ன என்பதே திரைக்கதையின் பயணம். இது ஒரு குடும்பக் கதைதான். பல படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்து தினேஷ் மாஸ்டர்தான் இதில் நாயகனாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி, அமீர், மிஷ்கின் ஆகியோர் கேட்டு நடிக்க விரும்பிய கதை இது. […]
“Vizhithiru” – TR Papparapa Song Audio First Promo
உண்மை சம்பவம் கதை “ அச்சாரம் “
தாருநிஷா மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஞானதேஷ் அம்பேத்கார் வழங்க A .சங்கரபத்மா தயாரிக்கும் “ அச்சாரம் “ இந்த படத்தில் கணேஷ்வெங்கட்ராமன், முன்னா இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக பூனம்கவுர், ஐஸ்வர்யா தத்தா இருவரும் நடித்திருக்கிறார்கள். மற்றும் ஞானதேஷ், ரேகா, ராஜலட்சுமி, O.A.K.சுந்தர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் குடும்பத்துடன் பார்க்கிற மாதிரியான கதையம்சம் கொண்டது. கணேஷ் வெங்கட்ராமன் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானதேஷ் அம்பேத்கார் பூனம் கவூருக்கு […]
Romeo juliet Press Meet Gallery
பாலின சிறுபான்மையினர் உரிமை மீட்பாக அமையும் சென்னை வானவில் திரைப்பட விழா-2015!!!
சென்னை வானவில் திரைப்பட விழாவை (Chennai Rainbow Film Festival {LGBT}) சென்னை தோஸ்த் என்ற அமைப்பானது, 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விழா சென்னை எழும்பூரில் உள்ள சமூகப்பணி பள்ளி (MSSW) அரங்கில், ஜுன் 26-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை 3 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெற உள்ளது. சென்னை தோஸ்த் அமைப்பானது தன்பால், ஒருபால், இருபால் மற்றும் சமபால் ஈர்ப்பு கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்காக [Lesbian, Gay, Bisexual (LGB)] சென்னையில் இயங்கி வரும் ஒரு […]
Actress Hansika Gallery
ரோமியோக்களின் நெஞ்சங்களில் வட்டமிடும் ‘ ஜூலியட்’ – ஹன்சிகா
ஹன்சிகா, பெயரை கேட்டாலே புன்னகை நம் உதடுகளில் ஒட்டிக் கொள்ளும். தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒன்றிற்கு ஒன்று வித்தியாசமாய் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நல்ல கதாப்பாத்திரங்களை தேர்ந்து எடுக்கும் விதமாகட்டும் , நல்ல கதைகளில் நடிக்கும் இயல்பாகட்டும், அனைவருக்கும் உதவும் குணமாகட்டும் அனைத்தும் ஹன்சிகாவை இன்னும் ஒருபடி தமிழ் ரசிகர்களிடையே அவரை நெருக்கம் ஆக்கியுள்ளது. ஜூன் 12ஆம் தேதி வெளியாகவுள்ள இவரது ‘ரோமியோ ஜூலியட்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரை வாழ்க்கை, […]
“Thoongavanam” Working Stills
Actress Mousumi Gallery
“நாளை முதல் குடிக்கமாட்டேன்”
இயக்குனர் ஆர். பாண்டியராஜின் டபுள்ஸ் மற்றும் பல இயக்குகனர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கோ.செந்தில்ராஜா நாளை முதல் குடிக்கமாட்டேன் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார். மதுவிற்கு அடிமையான ஒருவன் தன் வாழ்க்கையில் எதையெல்லாம் இழக்கிறான், அதனால் அவனுக்கு ஏற்படும் பிரச்சனையில் இருந்தும் குடிப்பழக்கத்தில் இருந்தும் எப்படி மீண்டு வருகிறான் என்பதை நகைச்சுவையுடன் கூடிய திரைக்கதையுடன் கூறும் படமே “நாளை முதல் குடிக்க மாட்டேன்”. இப்படத்தில் ராஜ், காந்தராஜ், சம்ர்த்தின், பனிமதி போன்ற புதுமுகங்கள் நடிக்க […]