Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: June 2015

பட்டையைக் கிளப்பும் பரபரப்பு காமெடி படம் – கத்துக்குட்டி

நரேன் – சூரி நடிப்பில் பட்டையைக் கிளப்பும் பரபரப்பு காமெடி படமாக உருவாகி இருக்கிறது ‘கத்துக்குட்டி’. நிலா சாட்சி கிரியேஷன்ஸ் அன்வர் கபீர், ஓன் புரொடக்சன்ஸ் ராம்குமார், முருகன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘கத்துக்குட்டி’ படத்தை புதுமுக இயக்குநர் இரா.சரவணன் இயக்கி இருக்கிறார். கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கே ஹீரோயினியாக நடிக்கிறார். ‘காதல்’ சந்தியா ஒரு பாடலுக்கும் ‘சூப்பர் சிங்கர்’ அழகேசன் ஒரு பாடலுக்கும் நடனமாடி இருக்கிறார்கள். முழு நீள நகைச்சுவைப் படமாக உருவாகி இருக்கும் ‘கத்துக்குட்டி’ […]

‘ஷட்டர்’ படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு ‘நைட் ஷோ’ இயக்குனர் ஆகும் எடிட்டர் ஆண்டனி

எடிட்டர் ஆண்டனி இயக்கி வந்த ‘ஷட்டர்’ படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு ‘நைட் ஷோ’ என்று பெயரிட்டு இருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகின் தற்போதைய முன்னணி எடிட்டர்களில் முக்கியமானவர் ஆண்டனி. இயக்குநர் ஷங்கர், கே.வி.ஆனந்த் உள்ளிட்டவர்களின் படங்களுக்கு எடிட்டராக பணியாற்றுபவர் ஆண்டனி. தற்போது பல்வேறு படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி வருபவர்கள் இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர்கள்தான். மலையாளத்தில் ஜோ மேத்திவ் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘ஷட்டர்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக நினைத்தார் ஆண்டனி. தனது எடிட்டிங் பணிகளுக்கு […]

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ஆய்வுக்கூடம்

P K S FILMS ஆத்தூர் அறிவழகன் இந்த ஆய்வுகூடம் திரைபடத்தை வாங்கிய பிறகு, இவரின் நண்பரின் மூலம் இத்திரைபடத்தை பற்றி கேள்விப்பட்ட ஒரு முன்னணி ஹிந்தி இயக்குநர் படத்தை பார்த்து விட்டு 80 கோடியில் எடுக்க வேண்டிய திரைபடத்தை 80 லட்சத்தில் அழகாக எடுத்துள்ளதாக கூறி இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளாராம். இத்திரைப்படம் விரைவில் ஹிந்தியில் மிகப்பெரிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களால் தயாராக உள்ளது.படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை விற்ற தயாரிப்பாளர் P […]

நடிகர் சிவகுமார் குடும்பம் நடத்தும் அகரத்தின் அடுத்த கட்டம் “தை”

சந்தோசம் என்பது நமக்கு மட்டும் இல்லை நம்மை சார்ந்தவர்களுகும் என்று சிலருக்கு மட்டும் தான் புரியும் அப்படி பட்டவர்களில் ஒருவர் நம்ம சிவகுமார் ஆம் தான் படிக்க மிகவும் சிரமப்பட்டு படித்தேன் என்ற உணர்வு அவருக்கு சிறு வயதிலே மனசுக்குள் ஆழமாக பதிந்து விட்டது. நாம் பட்ட கஷ்டம் நல்ல படிக்கும் பிள்ளைகளை பாதிக்க கூடாது என்று 36 வருடத்துக்கு முன் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் படிப்புக்கு ஊக்க தொகை குடுக்க ஆரம்பித்தார் அது இன்று […]

புலி படத்தின் கதை இணையத்தில் இதற்கு யார் காரணம் ரசிகர்களா ?

விஜய் ஒவ்வொரு படம் வெளியாகும் போது பல சர்ச்சைகள் பார்த்து தான் வருது அந்த வகையில் புலிக்கு இது வரை எந்த பிரச்னையும் வரலை என்று சந்தோஷ பட்டால் இல்லை அது எப்படி விடுவோம் என்று ஆரம்பித்து விட்டனர் அமாம் நேற்று ட்விட்டர்ல புது கதையை கொல்லுதி போட்டு உள்ளார்கள் …அதற்கு இடையே படத்தின் கதை சில இணையத்தில் இது ஹாலிவுட் படத்தின் கதை என்று சொல்லுகிறார்கள்…. ஊரு ரெண்டு பட்டால் கூதாடிக்கி கொண்டாட்டம் என்பார்கள் விஜய் […]

Back To Top
CLOSE
CLOSE