Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ஆய்வுக்கூடம்

unnamedP K S FILMS ஆத்தூர் அறிவழகன் இந்த ஆய்வுகூடம் திரைபடத்தை வாங்கிய பிறகு, இவரின் நண்பரின் மூலம் இத்திரைபடத்தை பற்றி கேள்விப்பட்ட ஒரு முன்னணி ஹிந்தி இயக்குநர் படத்தை பார்த்து விட்டு 80 கோடியில் எடுக்க வேண்டிய திரைபடத்தை 80 லட்சத்தில் அழகாக எடுத்துள்ளதாக கூறி இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளாராம்.

இத்திரைப்படம் விரைவில் ஹிந்தியில் மிகப்பெரிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களால் தயாராக உள்ளது.படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை விற்ற தயாரிப்பாளர் P K A FILMS ஆத்தூர் P.அறிவழகன் அந்த பணத்தை வைத்து தனது நிறுவனத்துக்கு அடுத்த படம் இயக்கும் வாய்ப்பை ஆய்வுகூடம் இயக்குநர் அன்பரசனுக்கே கொடுத்து இருக்கிறார்.இனிவரும் காலங்களில் இதுபோன்ற நல்ல படங்களை வாங்கி வெளியிடுவேன் என்று ஆத்தூர் அறிவழகன் கூறியுள்ளார்.

முதல் திரைபடத்தில் மூளையை மாற்றிய இயக்குநர் அன்பரசன் இரண்டாம் படத்தில் மனதை மாற்றுகிறார்.(காதல்தாங்க) ஆனால் ஆய்வுகூடம் படத்தை போலவே இத்திரைபடதிலும் காமெடியும் விறுவிறுப்பும் கண்டிப்பாக குறையவே குறையாது என்கிறார் இயக்குநர்……

Back To Top
CLOSE
CLOSE