Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: June 2015

தனுஷ் நடிக்கும்படத்திற்கு பணிபுரியும் பிரபல ஹாலிவுட் சண்டைப்பயிற்சியாளர் ரோகர் யுயன்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தினை இயக்குனர் பிரபு சாலமன் இயக்க தனுஷ் கதாநாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கின்றார். மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாராகும் இப்படத்தை மைனா, கும்கி, கயல் வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரபு சாலமன் பிரம்மாண்டமாக இயக்குகிறார். எக்ஸ் மேன், ஷங்கய் நூண், பேட்மேன் பிகின்ஸ், ஜெம்ஸ் பாண்ட் சீரியஸின் ஸ்கைஃபால் போன்ற உலக புகழ் […]

அண்ணன் இயக்கத்தில் ஆதி நடிக்கும் படம் ‘யாகாவாராயினும் நாகாக்க ‘

திருவள்ளுவர் கொடுத்த தலைப்பாக நல்ல தமிழில் உருவாகியுள்ள படம் ‘யாகாவாராயினும் நாகாக்க’. தன் தந்தையின் தயாரிப்பில் அண்ணனின் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள படம் இது. கதை: ஆறடி மனிதன் ஆனாலும் அவனது மரியாதையும் கௌரவமும் அவன் பேசும் பேச்சில்தான் இருக்கிறது.அவனது மூன்று அங்குல நாக்கில் தான் அவனது கௌரவம் இருக்கிறது என்பார்கள்.எதை அடக்கா விட்டாலும் நாவை அடக்க வேண்டும். இப்படம். நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக்க் கொண்டு உருவாகி வருகிறது. ஆதி மற்றும் மூன்று நண்பர்களைச் […]

விக்ரம் பிரபு பதில் கிருஷ்ணா நடிக்கும் “பண்டிகை”

பெரோஸ் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் கழுகு, யாமிருக்கபயமே நாயகன் கிருஷ்ணா நாயகனாக நடிக்கும் படம் பண்டிகை. இந்தப்படத்தில் கயல்ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களோடு கருணாஸ், நிதின்சத்யா உட்பட பலர் நடிக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தைத் தயாரிக்கவிருப்பது இயக்குநர்அகத்தியனின் மகளும் நடிகையுமான விஜயலட்சுமி. இவர் விரைவில் இந்தப்படத்தின் இயக்குநர் பெரோஸைத் திருமணம் செய்யவிருக்கிறார். இந்தப்படத்தில் கிருஷ்ணாவுக்கு முரடர் வேடமாம். இயக்குநர் பெரோஸ் முதலில் இந்தக்கதையை நடிகர் விக்ரம்பிரபுவுக்குத்தான் சொல்லியிருந்தாராம். கதை அவருக்குப் பிடித்திருந்ததால் அவர்தான் நடிக்கப்போகிறார் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். […]

பாண்டியராஜன் நடிக்கும் “ஆய்வுக்கூடம்”

மாங்காடு அம்மன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக கணபதி தயாரித்திருக்கும் படம் “ஆய்வுக்கூடம்”. இதில் நடிகர் பாண்டியராஜன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். படத்தில் ஆராய்ச்சியாளராக நடித்துள்ள பாண்டியராஜன் மனநோயாளி ஒருவரின் மூளையை பைட்டருக்கும், பைட்டரின் மூளையை மனநோயாளிக்கும் மாற்றுகிறார். இதனால் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தையும் காமடியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் அன்பரசன். படத்தின் கதை பற்றி கேள்விப்பட்டு படத்தை பார்த்த தயாரிப்பாளர் அறிவழகன், படத்தை வாங்கி தனது PKA பிலிம்ஸ் சார்பில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க […]

உதயநிதியின் ரெட் ஜெயின்ட் வெளியிடும் “இனிமே இப்படிதான்”

“இனிமே இப்படிதான்” ஹேன்ட்மேட் கம்பெனி சார்பா தயாரிக்கிற இந்தப் படத்தை தயாரித்து நாயகனாக நடிக்கும் சந்தானம் இந்த படத்தில் அவருக்கு ரெண்டு ஜோடி ஒண்ணு ஆஷ்னா ஜாவேரிஇன்னும் ஒருவர் அகிலா கிஷோர் வில்லனாக பெப்சி விஜயன். மற்றும் வி.டி.வி. கணேஷ், தம்பி ராமையா மற்றும் பலர் நடிப்பில் முருகானந்தம் கதையில், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வர் படத்தின் இயக்குநர்களான முருகன், ஆனந்த் இயக்கத்தில் உருவான இந்த படம் வருகிற 12ம் தேதி ரிலிஸ் ஆகிறது […]

கீர்த்தி சுரேஷ்கு அடித்த யோகம் தனுஷ்வுடன் ஜோடி சேருகிறார்

கீர்த்தி சுரேஷ்கு அடித்தது ஜாக்பாட் ஆமாம் தற்போது சிவகர்த்திகேயன்வுடன் ரஜினிமுருகன் படத்தில் நாயகியாக நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்தில் நம்ம தனுஷ்வுடன் ஜோடி சேருறாங்க பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ படத்தை முடித்திருக்கும் தனுஷ், அதனைத் தொடர்ந்து வேல்ராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கவிருக்கும் படத்துக்காக தேதிகள் ஒதுக்கி இருக்கிறார். டெல்லியில் […]

நெருக்கடியின் உச்சத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

ஒரு தனி மனிதனை எப்படி எல்லாம் நெருக்கடி குடுக்க முடியுமோ அந்த அளவுக்கு ரஜினிக்கு குடுக்குறாங்க ரசிகர்களுக்கே மறந்துவிட்ட ‘லிங்கா’, அப்படம் சார்ந்த பிரச்சினைகளால் நடிகர் ரஜினிக்கு தொடர்ந்து நெருக்குதல்களைத் தந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக திகழ்கிறது, தன் வீட்டுக்கு முன்பு இம்மாதம் 13-ம் தேதி ‘லிங்கா பாதிப்புக் குழு’ விநியோகஸ்தர்கள் நடத்துவதாக அறிவித்துள்ள போராட்டம். லிங்கா இழப்பு சர்ச்சை, சிங்காரவேலன் தலைமையிலான விநியோகஸ்தார்களின் தளராத போராட்டம், அதன் தொடர்ச்சியான் விநியோகஸ்தர்கள் – தயாரிப்பாளர் சங்கம் மோதல், […]

Back To Top
CLOSE
CLOSE