Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

Month: June 2015

ஓவியா நடிக்கும் “சீனி”

வேலம்மாள் சினி கிரி¢யேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மதுரை R.செல்வம் தயாரித்துள்ள திரைப்படம் ‘சீனி’. கதாநாயகராக சஞ்சீவி எனும் புதமுகமும், கதாநாயகியாக ஒவியாவும் நடித்திருக்கிறார்கள். காமெடி நாயகராக பரத்ர வி அறிமுகமாகியிருக்கிறார். மேலும் ராதாரவி, சரவணன், செந்தில், சின்னி ஜெயந்த், கஞ்சா கருப்பு, பவர்ஸ்டார் சீனிவாசன், இயக்குநர் T.P.கஜேந்திரன், இயக்குநர் மனோஜ்குமார், வையாபுரி, சுவாமிநாதன், பாவா லட்சுமணன், ரவி மரியா, அருள்தாஸ் உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இயக்குநர்கள் மனோஜ்குமார், சுராஜ் ஆகியோரிடம் இணை இயக்குநராகப் […]

சென்னையில் இருந்து வால்பாறைக்கு செல்லும் ‘ஜின்’ பேய்..!

ரைட் மீடியா வொர்க்ஸ் மற்றும் சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் படம் ‘ஜின்’. இந்தப் படத்தை சதீஷ் சந்திரசேகரன் இயக்கி வருகிறார். பி.ஈ. முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். சினிமா ஆசையால் அந்த வேலையை விட்டுவிட்டு குறும்ப படங்கள் இயக்க ஆரம்பித்தார். இதுவரையிலும் அதன் மூலம் 20-க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். சதீஷ் சந்திரசேகரன் இயக்குநராக அறிமுகமாகும் படம்தான் இந்த ‘ஜின்’. இந்தப் படத்தில் ‘மெட்ராஸ்’ கலையரசன், ஜானி, ‘முண்டாசுப்பட்டி’ […]

நட்சத்திரங்களின் பாராட்டு மழையில்… இளையதளபதி விஜய்யின் “புலி” டீசர்

தென்னிந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் இளையதளபதி விஜய்யின் “புலி”. இந்த திரைப்படத்தின் டீசர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த டீசரை பார்த்து ரசித்த தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் வெகுவாக தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். நடிகர்கள் சூர்யா, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், ஜீவா, ஜெயம் ரவி, ஆர்யா, விஜய்சேதுபதி, சாந்தனு, சிபிராஜ், துல்கர் சல்மான், நிவின்பாலி, விவேக், கன்னட நடிகர் யாஷ், நடிகைககள் […]

‘இனிமே இப்படித்தான்’ வெற்றியைப் பற்றி – ஆஷ்னா சவேரி

தான் நடித்த ‘இனிமே இப்படித்தான்‘ திரைப்படத்தின் வெற்றியைப் பற்றி ஆஷ்னா சவேரி கூறுகையில்” ‘இனிமே இப்படித்தான்’ படத்திற்கு கிடைத்துள்ள ஆதரவு எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. திரையரங்கில் ரசிகர்கள் சிரித்து, கைத்தட்டி ரசித்து வருகிறார்கள் என்பது எங்கள் உழைப்பிற்கு கிடைத்த ஊதியமாக கருதிகிறேன்.” எனக் கூறினார் ஆஷ்னா. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் , இனிமே இப்படித்தான் ஆகிய படங்களில் சந்தானத்துடன் இணைந்து நடித்து பற்றிக் கூறுகையில் “ ஒரு நடிகருடன் மீண்டும் மீண்டும் இணைந்து நடிப்பது இயல்பான விஷயம்.சந்தானம் […]

திருமதி.விமலா பிரிட்டோ மற்றும் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டு சிறப்பித்த சமூக தாக்கம் விருதுகள்…

பொறுப்புள்ள சமூகத்தை நோக்கிய மாணவர்களின் வழித்தடம்… மாற்றத்தை ஏற்படுத்திய மாணவர்களின் முயற்சிகள்… ரோட்ராக்ட் (ரோட்டரி அமைப்பின் இளைஞர் பிரிவு) அமைப்பு நடத்திய விருது விழா… சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் பங்கேற்பு… நாம் கனவு காணும் சமூகம் தானே உருவாகி விடுவதில்லை. அந்த மாபெரும் சிகரத்தின் உச்சியை தொட ஒருசிலர் முதல் அடியை எடுத்து வைக்கிறார்கள். அந்த வகையில் ரோட்ராக்ட்ஸ் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு கனவுகளுடன் தங்களை சமூகசேவை பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் […]

ஜி.வி.பிரகாஷ் அடித்த யோகம் எமி ஜாக்சன் ஜோடி

வளர்ந்து வரும் இசையமைப்பாளர் இல்லை இல்லை நாயகன் ஜி.வி.பிரகாஷ் அடித்த ஜாக்பாட் அமங்க அவருக்கு ஜோடிய எமி ஜாக்சன் இயக்குநர் வெற்றிமாறன் கதையமைப்பில், இயக்குநர் அட்லீ வசனத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இதில் எமி ஜாக்சன் ஹீரோயினாக நடிக்கிறார். இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய குணா மற்றும் ஷங்கர் இருவரும் இணைந்து இப்புதிய படத்தை இயக்குகிறார்கள். ‘ரோமியோ ஜூலியட்’ படத் தயாரிப்பாளர் நந்தகோபால் இப்படத்தைத் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்துக்கு இன்னும் […]

ஜெய்‘ நடிக்கும் புகழ்’ இசை ஜூலை 3ஆம் தேதி வெளியாகிறது

மணிமாறன் இயக்கத்தில் ஜெய், சுரபி இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘புகழ்’. ‘Film Department’ சுஷாந்த் பிரசாத் தயாரிக்கும் இப்படத்தை ரேடியன்ஸ் மீடியா சார்பில் வருண் மணியன் வெளியிடவுள்ளார். ‘வடகறி’ படத்தின் மூலம் அனைவரையும் தங்கள் வசம் இழுத்த விவேக்-மெவின் கூட்டணி இப்படத்திற்கு இசையமைத்திருகிறார்கள். ஹரிஹரன், சித்ரா , ஆஷிக்கி2 ‘தும் ஹி ஹோ’ புகழ் அர்ஜித் சிங், அனிருத் ரவிச்சந்திரன், RJ பாலாஜி மற்றும் டுப்பாகீஸ் ஆகியோர் பாடியுள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ள சோனி மியுசிக் […]

விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வருகிறது புதிய ‘க்ளீன் இந்தியா’வீடியோ கேம்!

விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வருகிறது புதிய ‘க்ளீன் இந்தியா’வீடியோ கேம்! பிரதமர் நரேந்திர மோடியின் ‘க்ளீன் இந்தியா’ இயக்கத்துக்கு பல்வேறு தரப்பிலான திரை நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்து அடையாளமாக ஒரு நாள் தெருவில் இறங்கித் தூய்மைப் பணியில் இறங்கினார்கள்.அதைச்சிலர் இன்றும் தொடர்கிறார்கள். விஜய் பிறந்த நாளையொட்டி அவர்களது ரசிகர்களை உற்சாகப் படுத்தவும்’க்ளீன் இந்தியா’ அதாவது தூய்மை இந்தியா முழக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஒரு வீடியோ கேம் உருவாக்கப் பட்டுள்ளது. பொதுவாக கேம்களில் அடிப்பது, குத்துவது […]

Back To Top
CLOSE
CLOSE