Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

Month: October 2015

கலை புலி நிறுவனம் சார்பில் வெளி வர போகும் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்

படம் பார்த்தவர்களால் மிக மிக சுவாரசியமான படம் என பாராட்ட படும் ‘ வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் எளிமையான முறையில் நடைப்பெற்றது.தயாரிப்பாளர் சங்க தலைவர் ‘கலை புலி’ தாணு முன்னிலையில் இயக்குனர்கள் கௌதம் மேனனும், மோகன் ராஜாவும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். தங்களது துறையில் ஜாம்பாவான்கள் ஆக திகழும் தாணு சாரும் ,இயக்குனர் கௌதம்மேனன் மற்றும் ராஜா சாரும் வந்திருந்து வாழ்த்தியது அவர்களது பெருந்தன்மையை காட்டுகிறது.இசை அமைப்பாளர் ஜோஷுவா […]

தயாரிப்பாளர் சங்கம் என்கிற பெயரில் தாணு எடுக்கும் முடிவுக்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு!- தயாரிப்பாளர் ஏ.எல் அழகப்பன் அறிக்கை.

நடிகர் சங்கத் தேர்தலில் தயாரிப்பாளர் சங்கம் என்கிற பெயரில் தாணு எடுக்கும் முடிவுக்கு தயாரிப்பாளர்களுக்கு உடன்பாடில்லை அவர்கள் இதற்கு எதிர்ப்பு.தெரிவிக்கிறார்கள் என்று ஏ.எல் அழகப்பன் தனதுஅறிக்கையில் கூறியுள்ளார். இதோ அவர் வெளிட்டியிருக்கும் அறிக்கை. நடிகர் சங்கத்தேர்தல் முறைப்படி தேதி அறிவிக்கப்பட்டு நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.தாணு நடிகர் சங்கத்தேர்தலில் சரத்குமாருக்கு ஆதரவான ஒரு நிலையில் சமரச பேச்சு என்கிற பெயரில் தேர்தலைத் தவிர்க்கும் […]

Auraa சினிமாஸ் நிறுவனத்தினர் உப்புகருவாடு திரைப்படத்தை வாங்கினர்

இயக்குனர் ராதாமோகனின் படங்களுக்கு என்றும் தமிழ் ரசிகர்கள் இடம் நல்ல வரவேற்பு உண்டு.விரைவில் வெளி வர உள்ள ‘உப்பு கருவாடு’திரைப் படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பு அதை ஊர்ஜிதப் படுத்தி உள்ளது. ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் மற்றும் நைட்ஷோ சினிமா இணைந்து தயாரித்து இருக்கும் இப்படத்தில் கருணாகரன், நந்திதா நடித்துள்ளனர். தமிழ் திரை உலகில் தரமான படங்களை வாங்கி வெளியிடுவோர் என்ற பெயரை குறிய காலத்தில் பெற்று உள்ள Auraa சினிமாஸ் சினிமாஸ் உப்புகருவாடு படத்தை வாங்கி […]

லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்கள் குடும்பத்தின் ஆதரவு பாண்டவர் அணிக்கு தான் – எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திர குமார் பேச்சு !

எஸ்.எஸ்.ஆர் அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி விழா வருகிற அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது ​ – லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் குடும்ப பத்திரிக்கையாளர் சந்திப்பு. இதில் எஸ்.எஸ்.ஆர்.இளங்கோவன் , எஸ்.எஸ்.ஆர். ராஜேந்திர குமார் , எஸ்.எஸ்.ஆர். கலைவாணன் , எஸ்.ஆர். செல்வராஜ் , எஸ்.ஆர். பங்கஜ் குமார் , எஸ்.ஆர்விக்னேஷ் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் , எஸ்.எஸ்.ஆர்.இராஜேந்திர குமார் அவர்கள் பேசியது , எஸ்.எஸ்.ஆர் ஆவர்களின் குடும்பத்தாரான நாங்கள் அனைவரும் சேர்ந்து […]

Back To Top
CLOSE
CLOSE