Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

கலை புலி நிறுவனம் சார்பில் வெளி வர போகும் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்

Vellaiya Irukkiravan Poi Solla Maattan Movie Stills (14)படம் பார்த்தவர்களால் மிக மிக சுவாரசியமான படம் என பாராட்ட படும் ‘ வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் எளிமையான முறையில் நடைப்பெற்றது.தயாரிப்பாளர் சங்க தலைவர் ‘கலை புலி’ தாணு முன்னிலையில் இயக்குனர்கள் கௌதம் மேனனும், மோகன் ராஜாவும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். தங்களது துறையில் ஜாம்பாவான்கள் ஆக திகழும் தாணு சாரும் ,இயக்குனர் கௌதம்மேனன் மற்றும் ராஜா சாரும் வந்திருந்து வாழ்த்தியது அவர்களது பெருந்தன்மையை காட்டுகிறது.இசை அமைப்பாளர் ஜோஷுவா ஸ்ரீதர் இந்தப் படத்துக்காக சிறப்பாக இசை அமைத்து உள்ளார்.பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து படத்தின் மூலக் கதையின் தன்மைக்கு ஏற்ப பாடல்கள் இயற்றி உள்ளார்.கலை புலி நிறுவனம் சார்பில் வெளி வர போகும் ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ நிச்சயம் எங்களுக்கு வெற்றிப் படமாக இருக்கும்’ எனக் கூறினார் தயாரிப்பாளர் தேவன்ஷு ஆர்யா..

Back To Top
CLOSE
CLOSE