Flash Story
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”
‘கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவிப்பு

Month: October 2015

300 குழந்தைகளுக்கு மேல் அறுவைசிகிச்சை செய்ய உதவி செய்த – நடிகர் லாரன்ஸ்

இதுவரை 300 குழந்தைகளுக்கு மேல் அறுவைசிகிச்சை செய்ய உதவி செய்திருக்கிறேன் ஆனால் இந்த புனித் பிறந்து ஆறு மாதத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன். ஆனால் அருவவை சிகிச்சை செய்து குழந்தை நலமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் லாரன்ஸ் . இந்த குழந்தையின் பெற்றோர்களின் ஆசிர்வாதம் மட்டுமல்லாமல் அந்த முன்னூறுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களின் ஆசிவாதமும் அந்த கடவுளின் ஆசிர்வாதமும் அவருக்கு எப்போதும் உண்டு..

விஷால்,கார்த்தியை மனசு வருந்தும்படி பேசியதற்கு வருத்தம் தெரிவித்த – இயக்குனர் சேரன்

சமீபத்தில் நடிகர் சங்க தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நான் திரு.சரத்குமார் அவர்களுக்கு ஆதரவாக பேசிய போது, திரு.விஷால் அணியிரை பற்றி விமர்சனம் செய்தது நம் மக்கள் நிறைய பேருக்கு வருத்தத்தை அடையச் செய்துள்ளது. எனக்கும் அதற்குபின் அதைப் பார்த்தபோது நாம் அதிக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இதை இவ்வாறு பதிவு செய்துவிட்டோமோ என்ற குற்றவுணர்வு வந்தது. சில நேரங்களில் சில விஷயங்களை நாம் பதிவு செய்யாமலோ அல்லது புறந்தள்ளியோ போனோம் என்றால், அது நம்மை வளர்த்த […]

மாகாபாரதத்தை 2:15 மணி நேரத்தில் உரை நிகழ்த்துவது சாதாரண செயல் அல்ல – நடிகர் கார்த்தி !!

நடிகர் சிவகுமார் அவர்கள் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மகளிர் கல்லூரியில் மகாபாரதத்தை 2 மணி 15 நிமிடங்களில் உறை நிகழ்த்தினார். அந்த நிகழ்ச்சியில் அவருடைய உரையை கேட்க்க அவருடைய குடும்பத்தினரான நடிகர் சூர்யா, நடிகர் கார்த்திக் அவர்களின் தாயார் , நடிகை ஜோதிகா , நடிகர் கார்த்தியின் மனைவி ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுடம் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிறப்புரை நிகழ்த்திய நடிகரும், நடிகர் சிவகுமார அவர்களின் மூத்த புதல்வரும்மான நடிகர் சூர்யா […]

‘Woolfell’ என்ற அனிமேஷன் படம் மூலம் சர்வதேச அரங்கில் தடம் பதிக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ‘woolfell’ என்ற அனிமேஷன் படம் மூலம் சர்வதேச அரங்கில் தடம் பதிக்கிறார். பிரபாகரன் ஹரிஹரன் என்ற புதிய இயக்குனரின் தயாரிப்பிலும் , இயக்கத்திலும் உருவாகும் ‘woolfell’ இந்திய தொழில்நுட்பக் கலைஞர்களை உலக அரங்கில் அறிமுகம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. அறிமுக இயக்குனர் . பிரபாகரன் ஹரிஹரன் மறைந்த நடிகர் எம் ஆர் ஆர் வாசுவின் பேரன் என்பதும், அவர் சர்வதேச அளவில் சினிமா துறையிலான மேற்படிப்பு முடித்தவர் என்பதும் […]

ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் உருவாகும் சூர்யா – சமந்தா நடிக்கும் ” 24 ” படத்தின் படப்பிடிப்பு

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் தசாவதாரம், ஆயிரத்தில் ஒருவன், புலி, மற்றும் விஜய் நடிக்க அட்லி இயக்கும் படம் போன்ற படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது சூர்யா – சமந்தா நடிக்கும் 24 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து மேலும் இரண்டு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பும் நடைபெற உள்ளது.

தனது பிறந்த நாளை 400 குழந்தைகளுடன் கொண்டாட இருக்கும் லாரன்ஸ்…

இதுவரை தனது பெயரில் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இணையாமல் இருந்த நடிகரும், இயக்குனருமான லாரன்ஸ் நாளை ( 29.10.2015 ) தனது பிறந்த நாளையொட்டி டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் இணைகிறார். அவர் படிக்க வைக்கும் 400 குழந்தைகளுடன் நாளை அம்பத்தூரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.

Back To Top
CLOSE
CLOSE