Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

‘Woolfell’ என்ற அனிமேஷன் படம் மூலம் சர்வதேச அரங்கில் தடம் பதிக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

Woolfell First Look Poster (3)இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ‘woolfell’ என்ற அனிமேஷன் படம் மூலம் சர்வதேச அரங்கில் தடம் பதிக்கிறார். பிரபாகரன் ஹரிஹரன் என்ற புதிய இயக்குனரின் தயாரிப்பிலும் , இயக்கத்திலும் உருவாகும் ‘woolfell’ இந்திய தொழில்நுட்பக் கலைஞர்களை உலக அரங்கில் அறிமுகம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. அறிமுக இயக்குனர் . பிரபாகரன் ஹரிஹரன் மறைந்த நடிகர் எம் ஆர் ஆர் வாசுவின் பேரன் என்பதும், அவர் சர்வதேச அளவில் சினிமா துறையிலான மேற்படிப்பு முடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி நிர்வாக இயக்குனராக பணியாற்றிய திவ்யா வேணுகோபால் இந்தப் படத்தின் கதாசிரியர் ஆவார்.தேசிய விருதுப் பெற்ற கே எல் பிரவீன் ‘woolfell’ படத்தின் படதொகுப்பாளராக பணியாற்றுகிறார். விஸ்வரூபம், உத்தமவில்லன்,மற்றும் ‘ whiplash ‘ ஆங்கில படத்தில் சிறப்பு ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றிய குனால் ராஜன் இந்தப் படத்திலும் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

‘woolfell’ படத்தின் போஸ்டர் நேற்று இணையதளத்தின் மூலம் வெளி ஆகி படத்தின் மேல் உள்ள ஆர்வத்தை தூண்டியது.வெகு விரைவில் பல்வேறு சர்வதேச நட்சத்திரங்களுடன் , நமது நடிகர்களும் நடிக்க உள்ள ‘woolfell ‘ படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்க உள்ளது.

Back To Top
CLOSE
CLOSE