ஆம் ஆத்மியை சாடுகிறதா பேய்கள் ஜாக்கிரதை பாடல்? – கபிலன்வைரமுத்து விளக்கம்
ஸ்ரீசாய் சர்வேஷ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் படம் பேய்கள் ஜாக்கிரதை. இயக்குநர் கண்மணி இப்படத்தை இயக்கி இருக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் மரிய ஜெரால்டு இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகியிருக்கின்றன. இதில் கவிஞர் கபிலன்வைரமுத்து இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார். “பயமுறுத்தும் பழங்கதைகள் புடிச்சிருக்கு நோக்கு, பகுத்தறிவு புகட்டுகிற நோக்கமில்லை நேக்கு” என்று தொடங்குகிறது படத்தின் புரோமோ சாங். இப்பாடலின் வரும் “வேப்பமரம் சாஞ்சாலும் வெளக்கமாரு ஜெயிச்சாலும் பேய்கள் ஜாக்கிரதை” என்ற வரியில் ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான […]
Peigal Jagirathai Audio Launch Gallery
மூன்று படங்களை தயாரிக்கும் அதிபர் படத்தின் தயாரிப்பாளர் T.சிவகுமார்
அதிபர் படத்தை தயாரித்த T.சிவகுமார் தனது பென் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் நிறுவனம் சார்பில் அடுத்து தயாரிக்கும் படத்தை இயக்குனர் செல்வா இயக்குகிறார். இயக்குனர் செல்வா இயக்கும் 26 வது படம் இது. இந்த படத்தில் மூன்று முன்னணி நாயகர்கள் நடிக்க இருகிறர்கள், நாயகிகள் மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவிய இந்த படத்தின் கதையை தயாரிப்பாளர் T.சிவகுமாரே எழுதி இருக்கிறார். அதிபர் படத்தின் கதை இவரின் வாழ்கையில் […]