Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: October 2015

பள்ளி விழாவில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ஷூக்கள் வழங்கிய நடிகர் விஷால் – புகைப்படங்கள்

பள்ளி குழந்தைகளுக்கு ஷூக்கள் கொடுக்க முடிவெடுத்திருக்கும் நடிகர் விஷால் !!

தான் ஒவ்வொரு முறை ஷூ வாங்கும் போதும் ஆயிரம் 1000 ஷூக்களை குழந்தைகளுக்கு கொடுக்க முடிவெடுத்திருக்கும் நடிகர் விஷால் !! புரட்சி தளபதி விஷால் நற்பணி மன்றம் சார்பாக புனித அந்தோனியார் நடுநிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் நடிகர் விஷால் மற்றும் இலங்கை எய்தியர் / அகதிகள் மறுவாழ்வு சார்பில் பூங்கோதை ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 190 குழந்தைகளுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் ஆகியவற்றை வழங்கினர். விழாவில் நடிகர் விஷால் பேசியது , இந்த பள்ளி […]

‘கத்துக்குட்டி’ பட இயக்குநர் இரா.சரவணனை ‘மண்ணின் இயக்குநர்’ எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பாராட்டு!

மீத்தேன் திட்டத்துக்கு எதிராகவும் விவசாயிகளின் வேதனைகளைச் சொல்லும் விதமாகவும் ‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இரா.சரவணனுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பாராட்டு விழா நடத்தி கௌரவித்திருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் பாராட்டு விழாவை நடத்திய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ‘கத்துக்குட்டி’ பட இயக்குநர் இரா.சரவணனை ‘மண்ணின் இயக்குநர்’ எனக் கௌரவித்தது. ஏராளமான விவசாயிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் கலந்துகொண்ட இந்த விழாவில், இயக்குநரின் சொந்த ஊரான புனல்வாசல் கிராமத்தினர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். விழாவில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் […]

நடிகர் அஜித்தை பற்றி நான் அவதூறான செய்திகளை வெளியிடவில்லை – கருணாஸ் விளக்கம்…

என்னுடைய ட்விட்டர் கணக்கில் நடிகர் அஜித்தை பற்றி நான் அவதூறாக செய்திகளை கூறியதாக இன்று செய்தி வெளிவந்திருக்கிறது. இது முற்றிலும் தவறான செய்தியாகும். யாரோ விஷமிகள் என்னுடைய ட்விட்டர் கணக்கில் இப்படி ஒரு தவறான முறையற்ற செய்தியை வெளியிட்டுள்ளனர். ஆரம்ப காலகட்டம் முதல் இன்று வரை நான் அனைத்து நடிகர் நடிகைகளுடன் நட்பாக பழகி வந்துகொண்டிருக்கிறேன். யார் மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் விரோதமோ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வந்த்தை அறியும் போது […]

தென் கொரிய சர்வதேச படவிழாவில் பரிசு வென்ற ‘ரேடியோ பெட்டி’

ரேடியோ பெட்டி வெள்ளித் திரைக்கு அறிமுகமாகும் ஹரி விஸ்வநாத் என்னும் இளைஞரின் ஜனரஞ்கம் சித்திரம். தென் கொரியவில் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் 20ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசை பெற்றிருக்கிறது. தென் கொரிய பட விழா வரலாற்றில் விருது பெற்றிருக்கும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. ஹரி விஸ்வநாத் – சிவில் என்ஜினியர். தந்தை: நவரங் தியேட்டர்ஸ் விஸ்வநாதன். மூத்த நாடக நடிகர். பள்ளி கல்லூரி நாட்களில் அப்பாவின் நாடகங்களைப் பார்த்து பார்த்து ஏற்பட்ட சினிமா மோகம் […]

சீவி குமாரின் தயாரிப்பில் முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம் இயக்கும் புதிய படம்

சென்ற வருடம் சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ராம் இயக்கத்தில், விஷ்ணு நந்திதா நடிப்பில் வெளியான முண்டாசுப்பட்டி திரைப்படம் பெறும் வெற்றியை பெற்றது. வித்தியாசமான கதைக்களமும், திறமையான திரைக்கதையும் முண்டாசுப்பட்டி படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தது. தற்போது, முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம் மறுபடியும் சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திறகாக புதிய படமொன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் […]

Back To Top
CLOSE
CLOSE