சில படங்கள் அறிவிக்கப்படும் போதே பெரும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பிலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணைந்து அவர் நடிக்கும் அடுத்த படம் என்பதால் இன்னமும் கூடுதல் கவனத்தை ஈர்க்கிறது இந்தப் படம். மோகன் ராஜாவின் அடுத்த படம் இவருடனா, அவருடனா என்று திரை உலகமும் , ரசிகர்களும் உன்னிப்பாக கவனித்து வருகையில் சிவகார்த்திகேயனுடன் அவர் […]
‘ஈட்டி’ திரைப்படம் உருவான விதம் புகைப்படங்கள்
‘ஈட்டி’ திரைப்படத்தின் புகைப்படங்கள்
வருகின்ற 24ஆம் தேதி திரைக்கு வர உள்ள ‘அஞ்சல’ திரைப்படம்…
மிக சிறந்தக் கதை என அனைவராலும் பாராட்டப்படும் ‘அஞ்சல’ வருகின்ற 24ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.புதிய இயக்குனர் தங்கம் சரவணன் இயக்கத்தில், பிரபல இசை அமைப்பாளர் கோபி சுந்தர் இசை அமைக்க , விமல் ஜோடியாக நந்திதா நடிக்கும் இப்படத்தில் முக்கியக் கதா பாத்திரத்தில் நடித்து உள்ளார் பசுபதி. அரசாங்கம் சாலையை விஸ்தரிக்க முயலும் போது , அதனால் பாதிக்க படும் ஒரு பரம்பரை சொத்தான டீ கடையைக் காப்பாற்ற முயலும் ஒரு கவிதைதான் ‘அஞ்சல’ […]
இயக்குனர் ஷங்கர் தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் வெள்ள நிவாரண நிதிக்கு இயக்குனர் ஷங்கர் ரூ.10 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொட்டித் தீர்த்த கண மழை தமிழக மக்களின் வாழ்வாதரங்களை சூறையாடிச் சென்று விட்டது. இதில் சென்னை மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர். தற்போது 3 நாட்களாக சென்னை மக்கள் மெல்ல இயல்புக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு […]
பிரீமியர் லீக் ஆப் பேட்மிண்டன் சென்னை அணியை வாங்கிய விஜயபிரபாகரன்…
பிரீமியர் லீக் ஆப் பேட்மிண்டனுக்கான ஏலம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சென்னை அணியை நடிகர் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜயபிரபாகரன் அவர்கள் எடுத்துள்ளார். இதற்கு சென்னை ஷ்மாஷர்ஸ் (Chennai Smashers) என்று பெயர் சூட்டியுள்ளார். சென்னை அணியில் விளையாட பி.வி. சிந்து (P.V. Sindhu), சிக்கிரெட்டி (Sikkireddy), ஜெர்ரிசோப்ரா (Jerrychopra), கிருஷ்ணபிரியா (Krishnapriya) ஆகிய இந்திய வீரர்களும், சோனி (Sony), சைமன்சன்டோசோ Simonsantoso, பியா (Pia) ஆகிய இந்தோனேஷிய வீரர்களும், மேலும் இங்கிலாந்தை சேர்ந்த […]
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரணகள் அளித்த – நடிகர் பார்த்திபன்
வேம்புலி அம்மன் கோயில் தெரு, விருகம்பாக்கம் பகுதிகளில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரண நடவடிக்கைகள் மேற்கொண்ட நடிகர்/இயக்குநர் பார்த்திபன்…
மயிலாப்பூரில் 1000 பேருக்கு உணவு, உடை வழங்கிய – நடிகர் மோகன்…
மயிலாப்பூரில் 1000 பேருக்கு உணவு, உடை வழங்கிய – நடிகர் மோகன்…
தமிழக அரசை பற்றி நான் அப்படி ஒரு அறிக்கையை கொடுக்கவே இல்லை – நடிகர் கமல்ஹாசன்.
நான் கட்டிய வரிப்பணம் என்ன வாயிற்று என்று நான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சற்றுநாட்களுக்கு முன்வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்தியேகபேட்டி அல்ல. மின்அஞ்சல் வழி என் வடநாட்டு பத்திரிக்கையாள நண்பருக்கு எழுதிய ஆங்கிலக்கடிதம். அந்தக்கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது. என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும் மக்களின் அவதியை பற்றிய புலம்பலே. கடிதத்தில் எங்கும் தமிழக அரசு என்ற குறிப்போ, என் வரிப்பணம் என்னவாயிற்று என்ற […]
திறமையான இளைஞர்களுக்குகாக ராடான் குறும் பட விழா!!
திரை உலகில் மட்டுமின்றி சின்ன திரையிலும் அன்றும் இன்றும் கொடி கட்டி பறக்கும் ராதிகா சரத்குமாரின் மகள் ரயான் ராதிகா தனது தாயின் சுவடுகளில் நடந்து திரை வர்த்தகத்தில் ஈடுப்படுவது இயற்கையானது தான் . இன்றியமையாததும் தான்.பொருளாதாரத்தில் பட்டப் ப்படிப்பு முடித்த இவருக்கு விளையாட்டு மேலாண்மை துறையில் உள்ள ஆர்வத்தால் அந்த துறையிலே இங்கிலாந்து நாட்டில் உயர் பட்டம் பெற்றார். புலிக்கு பிறந்தது பூனையாக இருக்காது என்றக் கூற்றுக்கு ஏற்ப , இவரும் தற்போது தனது தாயின் […]