Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இயக்குனர் ஷங்கர் தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

Shankarதமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் வெள்ள நிவாரண நிதிக்கு இயக்குனர் ஷங்கர் ரூ.10 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொட்டித் தீர்த்த கண மழை தமிழக மக்களின் வாழ்வாதரங்களை சூறையாடிச் சென்று விட்டது. இதில் சென்னை மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர்.

தற்போது 3 நாட்களாக சென்னை மக்கள் மெல்ல இயல்புக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு நடிக, நடிகையரும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றனர். தற்போது இயக்குனர் ஷங்கர் தமிழக வெள்ள நிவாரணத்திற்கு சுமார் 10 லட்சங்களை அவர் நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.

Back To Top
CLOSE
CLOSE