இயக்குனர் ராமின் ‘தரமணி’ திரைப்படத்தின் பாடல்கள் நவம்பர் 20 ஆம் தேதியும், திரைப்படம் டிசம்பர் 23 ஆம் தேதியும் வெளியாக உள்ளது…. ஐ டி தொழிற்சாலைகளின் சொர்க வாசலாக திகழ்ந்து கொண்டிருப்பது ‘தரமணி’ என்பதை அனைவரும் அறிவர்…. ஆனால் இதுவரை யாரும் அறியாத மற்றொரு பக்கமும், தரமணிக்கு இருக்கின்றது….அந்த மற்றொரு பக்கத்தை மையமாக கொண்டு உருவாகி இருப்பது தான், ;தங்க மீன்கள்’ ராம் இயக்கி, ‘ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன்’ சார்பில் ஜே சதீஷ் குமார் […]
Inauguration of Chennai Japan Film Festival 2016 Event Gallery..
‘வைகை புயல்’ வடிவேலோடு கைக்கோர்க்கிறார் ஜி வி பிரகாஷ்..
ராம்பாலா இயக்கும் அடுத்த படத்தில் ‘வைகை புயல்’ வடிவேலோடு கைக்கோர்க்கிறார் ஜி வி பிரகாஷ் பிறர் மனதை புண்படுத்தாமல் அவர்களை சிரிக்க வைப்பது தான் நகைச்சுவையின் உண்மையான சிறப்பம்சம்…அத்தகைய உயர்ந்த குணமான நகைச்சுவைக்கே புத்துயிர் அளித்து, புதியதொரு வடிவத்தை கொடுத்தவர் ‘வைகை புயல்’ வடிவேலு. ரசிகர்கள் மத்தியிலும், தமிழ் திரையுலகினர் மத்தியிலும் நகைச்சுவை அரசராக கருதப்படும் வடிவேலு, தற்போது ஜி வி பிரகாஷ் நடித்து வரும் பெயர் சூட்டப்படாத திரைப்படத்தின் மூலம் புதிய அவதாரம் எடுத்து இருக்கிறார். […]
நடிகர் சங்கம் தீபாவளி பரிசு வழங்கும் விழா..
நடிகர் சங்கம் தீபாவளி பரிசு வழங்கும் விழா தென்னிந்திய நடிகர் சங்கம் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் அனைத்து உறுப்பினர்கள் குடும்பங்களுக்கும் தீபாவளி பரிசாக புது துணிமணிகள் மற்றும் இனிப்பு வகைகள் வழங்குகிறது. வெளியூர் உறுப்பினர்களுக்கு சங்கத்தின் துணை தலைவர் பொன்வண்ணன் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீமன், உதயா, ஹேமசந்திரன், எம்.ஏ.பிரகாஷ் ஆகியோர்கள் மேற்பார்வையில் இன்று பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்டது. சென்னையில் தீபாவளி பரிசுகள் வழங்கும் விழா வரும் 23ஆம் தேதி ஞாயிறு அன்று பகல் […]
‘சென்னை 28 – II’ ஆம் பாகத்தின் தமிழ் விநியோக உரிமையை வாங்கி இருக்கிறது ‘அபிஷேக் பிலிம்ஸ்’
‘சென்னை 28 – II’ ஆம் பாகத்தின் தமிழ் விநியோக உரிமையை வாங்கி இருக்கிறது ‘அபிஷேக் பிலிம்ஸ்’ முழுக்க முழுக்க கூட்டு முயற்சியில் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட். எந்த நேரத்திலும் ‘டென்ஷன்’ ஆகாத ஒரு கேப்டன் மற்றும் வெற்றி கோப்பைக்காக தங்களையே முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் அணியினர்…. இவை இரண்டும் இருந்தால் நிச்சயமாக அந்த அணிக்கு வெற்றி நிச்சயம்….தற்போது அதே பாணியில் உருவாகி இருப்பது தான் ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ சார்பில் வெங்கட் பிரபு இயக்கி […]
“ கொடி “ திரைப்படத்தை விளம்பரபடுத்த தனுஷ் மற்றும் படக்குழுவினர். பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றனர் ..
“ கொடி “ திரைப்படத்தை விளம்பரபடுத்த 25 , 26 ஆம் தேதியில் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றனர் தனுஷ் – த்ரிஷா மற்றும் படக்குழுவினர் !! கிராஸ் ரூட் பிலிம்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் வழங்கும் திரைப்படம் “ கொடி “ இப்படத்தில் நடிகர் தனுஷ் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அரசியலை மையமாக கொண்டு உருவாகி உள்ள இப்படத்தை “ எதிர்நீச்சல் “ “ காக்கி சட்டை “ போன்ற […]
“Kattapava Kanoom” Movie Audio Launched Gallery..
“இமைக்கா நொடிகள்” திரைப்படம் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக இருக்கின்றது…
பிரம்மாண்ட அரங்கத்தில் ஆரம்பமானது ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் படப்பிடிப்பு வர்த்தக உலகினர் தங்களின் இமைகளை மூடாமல் உன்னிப்பாக கவனித்து வரும் ஒரு திரைப்படம், ‘கேமியோ பிலிம்ஸ்’ சி ஜெ ஜெயக்குமாரின் தயாரிப்பில், ‘டிமான்டி காலனி’ புகழ் அஜய் ஞானமுத்து இயக்கும் ‘இமைக்கா நொடிகள்’. அதர்வா – நயன்தாரா – ராஷி கண்ணா மற்றும் அனுராக் காஷ்யப் என தலைச் சிறந்த நட்சத்திர கூட்டணியிலும், வலுவான தொழில் நுட்ப கலைஞர்களை கொண்டும் உருவாகும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் படப்பிடிப்பு, […]
‘எனி குட் நியூஸ்’ என்ற காணொளியை ‘கல்ச்சர் மிஷினோடு’ இணைந்து வெளியிட்டிருக்கிறார் சோபியா அஷ்ரப்..
‘எனி குட் நியூஸ்’ என்ற காணொளியை ‘கல்ச்சர் மிஷினோடு’ இணைந்து வெளியிட்டிருக்கிறார் சோபியா அஷ்ரப் திருமணமாகி சில மாதங்கள் முடிந்த பெண்ணிடம், அவளின் பெற்றோர் கேட்கும் ஒரே கேள்வி “ஏதேனும் நல்ல செய்தி உண்டா….?” என்பது தான். அவள் கருத்தரித்து விட்டால், அதை விட பெரும் மகிழ்ச்சி அவளின் பெற்றோருக்கு இருக்கவே முடியாது…. இது மட்டும் தான் காலம் காலமாக தென்னிந்திய பெற்றோர்களின் முக்கியமான குறிக்கோளாக இருந்து வருகிறது… இந்த கருத்தை முன் நிறுத்தி, ‘எனி குட் […]
“காதல் கண் கட்டுதே” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை இயக்குனர் பாலாஜி மோகன் வெளியிட்டார்.
காதல் கண் கட்டுதே” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை இயக்குனர் பாலாஜி மோகன் அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டார். அவருடன் Montage Media தயாரிப்பாளர் சுமீ.பாஸ்கரன், கோவை பிலிம் மேட்ஸ் தயாரிப்பாளர் தேவா, இப்படத்தின் இயக்குனர் சிவராஜ் மற்றும் C.N.குமார், கோபி ஆகியோர் உடன் இருந்தனர்.