Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

Year: 2016

உலக சாதனைக்காக பத்து மணி நேரத்தில் எடுக்கப்படும் ஒரு முழுநீள படம் ’அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’

உலக சாதனைக்காக பத்து மணி நேரத்தில் எடுக்கப்படும் ஒரு முழுநீள படம் ’அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ ’புதுமையே உன் பேர் தான் தமிழ் சினிமாவோ…’ என்பதைப் போல தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் புதியவர்கள், இளையவர்கள் அதிகம் இப்போது வருகிறார்கள். அவர்களில் இயக்குனர் எம்.எஸ்.செல்வாவும் ஒருவர். இவர் இன்று 21.10.2016 அன்று ஒரு சாதனை நிகழ்த்தவிருக்கிறார். அதாவது பத்தே மணி நேரத்தில் ஒரு படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தி சாதனை புரியவிருக்கிறார். இன்று தமிழ் […]

சென்னை 28 – II’ படக்குழுவினர் சேவாகின் பிறந்த நாளன்று படப்பிடிப்பை நிறைவு செய்தனர்..

சேவாகின் பிறந்த நாளன்று படப்பிடிப்பை நிறைவு செய்தனர் ‘சென்னை 28 – II’ படக்குழுவினர் தமிழக ரசிகர்கள் மத்தியில் தற்போது கிரிக்கெட் ஜுரம் வேகமாக பரவி கொண்டு வருகிறது….அதற்கு காரணம் சர்வேதச கிரிக்கெட் போட்டி கிடையாது, மாறாக சென்னை 28 அணியினர் விளையாட இருக்கும் ‘கல்லி கிரிக்கெட்டின்’ இரண்டாம் ஆட்டம் தான். ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ சார்பில் வெங்கட் பிரபு தயாரித்து இயக்கி இருக்கும் சென்னை 28 இரண்டாம் பாகத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சமீபத்தில் […]

காயத்திரி பிக்சர்ஸ் சார்பில் ஜி.ராமசாமி தயாரித்திருக்கும் படம் ‘ரங்கராட்டினம்’. இதில் மகேந்திரன் நாயகனாகவும், ஷில்பா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

‘திட்டக்குடி’ இயக்குனரின் அடுத்த படைப்பு ‘ரங்கராட்டினம்’ காயத்திரி பிக்சர்ஸ் சார்பில் ஜி.ராமசாமி தயாரித்திருக்கும் படம் ‘ரங்கராட்டினம்’. இதில் மகேந்திரன் நாயகனாகவும், ஷில்பா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் ‘நான்கடவுள்’ ராஜேந்திரன், முனைவர் கு.ஞானசம்பந்தன், சென்ராயன், வினோதினி, ‘பசங்க’ சிவக்குமார், தவசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ‘திட்டக்குடி’ படத்தை இயக்கிய சுந்தரன் எழுதி இயக்கியிருக்கிறார். இப்படம் குறித்து அவர் கூறுகையில், ‘ராட்டினம் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சந்தோஷப்படுத்தும் ஒரு விளையாட்டு சாதனம். ரங்கராட்டினம் […]

‘ஐ டியூன்ஸில்’ தொடர்ந்து மூன்றாவது நாளாக முன்னிலை வகித்து வருகிறது ‘கவலை வேண்டாம்’ படத்தின் பாடல்கள்..

‘ஐ டியூன்ஸில்’ தொடர்ந்து மூன்றாவது நாளாக முன்னிலை வகித்து வருகிறது ‘கவலை வேண்டாம்’ படத்தின் பாடல்கள் ஒரு திரைப்படத்தின் இதயமாக கருதப்படுவது அந்த படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் தான்… கிராமபோனில் ஆரம்பித்து, ஆடியோ கேசட், சி டி ஆகியவற்றின் மூலமாக திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை சென்றடைந்தது…. தற்போது அவை அனைத்தையும் ஒன்று சேர்த்தார் போல் அமைந்திருப்பது தான் ஐ டியூன்ஸ் எனப்படும் பிரம்மாண்ட இசைத்தளம். இந்த தளத்தில் முதல் இடத்தை பிடிப்பது என்பது அவ்வளவு எளிதான […]

பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படம் ”சாயா”

*குழந்தைகளை கவர்வதற்காகவே கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம்- சாயா இயக்குனர் தகவல்! *கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள படம் ”சாயா” பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல் தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படமாக ஆத்மாவை மையமாக வைத்து உருவாகியுள்ளது ’சாயா’. சாயா படம் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் ஒருமுறையாவது இந்த படத்தைப் பார்த்தால் […]

மறு பிறவி எடுக்கும் படம் ‘கதிரவனின் கோடைமழை’

தனுஷின் சகோதரர் நடிக்கும் படம் ‘கதிரவனின் கோடைமழை’ மறு பிறவி எடுக்கும் படம் ‘கதிரவனின் கோடைமழை’ இன்றைய சினிமாசூழலில் எல்லா திரையரங்குகளையும் பெரிய படங்கள் ஆக்கிரமித்துக் கொள்வதால் சின்ன படங்கள் மட்டுமல்ல சிலநேரம் சிறப்பான, தரமான படங்கள் கூட வெளியிட முடியாமல் சிக்கலுக்குள்ளாகித் தவிக்கின்றன. குறைந்த அளவிலேயே திரையரங்குகள் கிடைத்து அடையாளம் பெற முடியாமல் போய் விடுகின்றன. ‘கதிரவனின் கோடைமழை’ அப்படி ஒரு படம்தான். கிராமத்துக் கதையான அந்தப்படம், மார்ச்2016-ல் வந்த படம்.அப்போது ஊடகங்களில் குறைகள் பெரிதாகப் […]

Back To Top
CLOSE
CLOSE