வைஷாலி பிக்சர்ஸ் வெங்கட் தயாரிப்பில் சிவகார்த்திக் இயக்கத்தில் சாண்டி-மானசா நடிக்கும் “பலசாலி” ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும் சமயோசித அறிவும் தான். இதை சுந்தர்.சி பட பாணியில் முழுக்க முழுக்க காமெடியாக சொல்லும் படம் தான் ’பலசாலி’. பலமே இல்லாத ஒரு ஆள் எப்படி தன்னை விட பலசாலிகளை தனது புத்திசாலித்தனத்தால் வீழ்த்துகிறான் என்பதை வயிறு குலுங்க […]
கவண் – திரைப்படத்தின் புகைப்படங்கள்..
‘தாயம்’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரித்து வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
“முகமூடி மனிதனுடன் ‘தாயம்’ விளையாடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை…” என்கிறார் ‘தாயம்’ படத்தின் கதாநாயகன் சந்தோஷ் பிரதாப் தடகள வீரர், ஆழ் கடல் மூழ்காளர், மலை ஏறுபவர், நீச்சல் வீரர், மாடல் ஆகியவற்றை தாண்டி, தமிழ் சினிமாவில் சிறந்து விளங்கி கொண்டிருக்கிறார் பார்த்திபன் ராதாகிருஷ்ணனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ திரைப்படத்தின் கதாநாயகன் சந்தோஷ் பிரதாப். கம்பீர தோற்றம் மற்றும் கட்டுமஸ்தான உடல் வாகை கொண்டு கட்டழகனாக தோற்றமளிக்கும் எம் பி ஏ பட்டதாரியான […]
Celebrities Talks About the Movie “Oru Pakka Kathai”
https://www.youtube.com/watch?v=IFfdb2YegZU&feature=youtu.be https://www.youtube.com/watch?v=58Ehz_YF0jM&feature=youtu.be https://www.youtube.com/watch?v=u9sQLmqIlHc&feature=youtu.be https://www.youtube.com/watch?v=XgJXP10yv4k&feature=youtu.be
Actress Aqsa Bhat Gallery..
விஷால் நடிப்பில் ” விஷால் பிலிம் பேக்டரி ” தயாரிப்பில் ” Production No.7 ” திரைப்படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது..
விஷால் நடிப்பில் ” விஷால் பிலிம் பேக்டரி ” தயாரிப்பில் ” Production No.7 ” திரைப்படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது , கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் மித்ரன் , ஒளிப்பதிவு ஜார்ஜ் .சி . வில்லியம்ஸ் , படத்தொகுப்பு ரூபன் , கலை – உமேஷ் . இப்படம் ஆக்ஸன் கலந்த டெக்னிக்கல் த்ரில்லர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
நடிகர் விஜய்கார்திக் தற்போது ராம்சஞ்சய் இயக்கத்தில் “அதாறு உதாறு” என்ற படத்திற்காக க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய்கார்திக் தற்போது ராம்சஞ்சய் இயக்கத்தில் அதாறு உதாறு என்ற படத்திற்காக க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் நடித்து வருகிறார்.இவர் நடிப்பில் வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில் அராத்து, தமிழ் தெழுங்கு ஆகிய இரு மொழிகளில் ஷிவானி ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன. அதாறு உதாறு படப்பிடிப்பிற்காக இறுதி கட்ட சண்டை காட்சிக்காக வடசென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு கதாநாயகன் விஜய்கார்திக் 20 க்கும்ஸ மேற்பட்ட வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.இன்று நடந்த படபிடிப்பில் […]
Kadhiravan Movie releasing on oct 21st …
#Kadhiravan will be releasing on oct 21st!! City #Studio9 and Red carpet movies Release
‘கவலை வேண்டாம்’ படத்தின் பாடல்கள் மூலம் மீண்டும் ஒருமுறை ரசிகர்களின் உள்ளங்களை வென்றுள்ளார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்..
‘கவலை வேண்டாம்’ படத்தின் பாடல்கள் மூலம் மீண்டும் ஒருமுறை ரசிகர்களின் உள்ளங்களை வென்றுள்ளார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் ‘கவலை வேண்டாம்’ என்ற தலைப்பை உச்சரிக்கும் போதே நமக்குள் ஒருவித நம்பிக்கையான ஆற்றலும், உற்சாகமும் குடிக் கொள்கிறது…தலைப்பிலேயே இவ்வளவு உற்சாகம் இருக்கிறது என்றால், முழு படத்தில் எந்த அளவிற்கு இருக்கும்… ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து வரும் கவலை வேண்டாம் படத்தை இயக்கி இருக்கிறார் ‘யாமிருக்க பயமேன்’ புகழ் டீகே…இன்றைய காலத்திற்கேற்ற காதல் கலந்த […]