Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

நடிகர் விஜய்கார்திக் தற்போது ராம்சஞ்சய் இயக்கத்தில் “அதாறு உதாறு” என்ற படத்திற்காக க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய்கார்திக் தற்போது ராம்சஞ்சய் இயக்கத்தில் அதாறு உதாறு என்ற படத்திற்காக க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் நடித்து வருகிறார்.இவர் நடிப்பில் வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில்
அராத்து, தமிழ் தெழுங்கு ஆகிய இரு மொழிகளில் ஷிவானி ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன.
அதாறு உதாறு படப்பிடிப்பிற்காக இறுதி
கட்ட சண்டை காட்சிக்காக வடசென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு கதாநாயகன் விஜய்கார்திக் 20 க்கும்ஸ மேற்பட்ட வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.இன்று நடந்த படபிடிப்பில் 120 அடி உயரத்தில் இருந்து கதாநாயகன் தாவும் காட்சி படமாக்கபட இருந்ததாகவும் ஸ்டன்ட் மாஸ்டர் தவசிராஜ் அது ரிஸ்கான ஷாட் என்பதால் அதற்கு டூப் ஸ்டன்ட் நபர் வைத்து
எடுக்க திட்டமிடபட்டிருக்கிறது.
ஆனால் விஜய்கார்திக் அந்த காட்சியில் தனக்கு டூப் வேண்டாம் என்று கூறி அந்த காட்சியில் அவரே உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார்.துரதிஷ்டவசமாக கால் இடறி 120 அடி உயரத்தில் இருந்து விழுந்து சுயநினைவற்ற நிலையில் கிடந்துள்ளார்.பதறிய படபிடிப்பு குழுவினர் அருகில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அவருக்கு கால் முறிவு மற்றும் உடலில் காயங்கள் உள்ளதாகவும் பதற்றம் காரணமாக மயக்கமாக உள்ளதாகவும் டாக்டர் அவரை ஒரு வார ஓய்வில் இருக்கும் படி அறிவுருத்தியுள்ளனர்.அவர் விரைவில் குணமடைந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று அதாறு உதாறு படக்குழுவினர் தெரிவித்தனர்.

Back To Top
CLOSE
CLOSE