Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Year: 2016

நான் வளர்ந்து வந்ததிற்கு முழு காரணம் சென்னை 28 என்பதை நான் பெருமையாக சொல்லுவேன்.

“சென்னை 28 இரண்டாம் ஆட்டத்தில் பெரும்வாரியான ரன்கள் வித்தியாசத்தில் நாங்கள் ‘ராயபுரம் ராக்கர்ஸ்’ அணியை வீழ்த்துவோம்….” என்கிறார் ஜெய் நட்பையும், கிரிக்கெட் விளையாட்டையும் ரசிகர்களுக்கு மிக அற்புதமாக எடுத்து சொன்ன திரைப்படம், வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28’. அதிலும் ஜெய் நடித்த ரகு கதாபாத்திரம், அந்த அணி வெற்றி கோப்பையை கைப்பற்றுவதற்கு மட்டுமின்றி, கார்த்திக் – செல்வி ஜோடியின் காதலை ஒன்று சேர்ப்பதிலும் மிக முக்கிய பங்கு ஆற்றியது. ‘டி ஷர்ட்’ – ‘ஜீன்ஸ்’ என்று சென்னை […]

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு சத்தியபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உலக சாதனை.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு சத்தியபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உலக சாதனை ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். இதன் நிறுவனராக அரவிந்த் ஜெயபால் உள்ளார். இந்த அமைப்பு ஊடகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு கருத்துகளை கூறி வருவதன் மூலம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்கு இலவச கல்வி, பெண்கள் முன்னேற்றத்தைக் கூறும் சாதனைப் பெண்கள், சாலையோரம் பசித்திருக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் விருந்தாளி திட்டம் போன்றவை […]

குருநாதரின் இயக்கத்தில் நான் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும்.

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இட்டு இருக்கும் கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்திருக்கிறார் கே பாக்கியராஜ் திரைக்கதை என்றால் பாக்கியராஜ்….பாக்கியராஜ் என்றால் திரைக்கதை…. இது தான் தமிழ் திரையுலகினர் மத்தியில் இருக்கும் கருத்து….தமிழ் மட்டுமின்றி ஹிந்தி திரையுலகினை சார்ந்த அமிதாப் பச்சனும், அணில் கபூரும் இதையே தான் சொல்லகிறார்கள்…..அந்த அளவிற்கு ‘திரை பாக்கியம்’ பாக்கியராஜின் புகழ் பரவி இருக்கிறது…. அத்தகைய உன்னதமான படைப்பாளிக்கு இருந்த, இருக்கின்ற உதவியாளர்களை அவ்வளவு எளிதில் விரல் விட்டு எண்ணி விட முடியாது….அவர்களுள் ஒருவர் தான் […]

புதியதொரு சாதனையை படைத்திருக்கின்றனர் சென்னை 28 – II’ அணியினர் .

பேஸ்புக் நேரலை நிகழ்ச்சி மூலம் சரியான சிக்சரை அடித்திருக்கின்றனர் ‘சென்னை 28 – II’ அணியினர் புறா வழி தூது, செய்தி தாள், வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் ஆகியவற்றை தொடர்ந்து தற்போது மக்கள் இடத்தில பிரபலமாய் இருப்பது சமூக வலைத்தளங்கள்….அந்த சமூக வலைத்தளத்தை தங்களின் முக்கிய கருவியாய் எடுத்து கொண்டு, சென்னை 28 – II படத்தை மிக சரியான முறையில் விளம்பர படுத்தி இருக்கின்றனர் இயக்குநர் வெங்கட் பிரபுவும் அவருடைய குழுவினரும்…சமீபத்தில் பேஸ்புக் – தலைமை […]

பிரதமருக்கு நடிகர் மன்சூர் வேண்டுகோள்..

பழைய 500 / 1000 நோட்டுக்களை தியேட்டரில் வாங்க அனுமதிக்க வேண்டும் பிரதமருக்கு நடிகர் மன்சூர் வேண்டுகோள் நடிகரும், தயாரிப்பாளருமான மன்சூர் அலிகான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாடு முழுதும் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். குறிப்பாக திரைப்படத்துறை முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. நான் பிரதமரின் அறிவிப்பை குறை கூறவில்லை. அதே நேரம் அந்த அறிவிப்பால் பணம் படைத்த தொழிலதிபர்கள் யாரும் கவலைப்படவில்லை. அன்றாட […]

நயன்தாரா நடிக்கும் “டோரா” பாடல்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியீடு..

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் வி,ஹிதேஷ் ஜபக் வழங்கும் நயன்தாரா நடிக்கும் “டோரா” டோராவின் பாடல்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியீடு நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் வி,ஹிதேஷ் ஜபக் வழங்க அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகும் படம் “டோரா” நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் உடன் தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சற்குணம் சினிமாஸ் […]

Back To Top
CLOSE
CLOSE