Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

நயன்தாரா நடிக்கும் “டோரா” பாடல்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியீடு..

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில்
வி,ஹிதேஷ் ஜபக் வழங்கும்
நயன்தாரா நடிக்கும்
“டோரா”

டோராவின் பாடல்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியீடு

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் வி,ஹிதேஷ் ஜபக் வழங்க அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகும் படம் “டோரா”

நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் உடன் தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை சற்குணம் சினிமாஸ் முதல் பிரதி முறையில் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் நிறுவனத்திற்காக தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு இசை விவேக் – மெரிவின், ஓளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன், படத்தொகுப்பு – கோபி கிருஷ்ணா.

மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் “டோரா” படத்தின் இசை உரிமையை சோனி முயுசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

டோரா படத்தின் பாடல்கள் அனைத்தும் சிங்கிள் டிராக்காக சோனி முயுசிக் டிஜிட்டல் தளத்தில் வெளியிடவுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியிடவுள்ள நிலையில், இப்பாடலை தொடர்ந்து இப்படத்தின் மற்ற பாடல்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியிடப்படவுள்ளது.

Back To Top
CLOSE
CLOSE