Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: June 2016

தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான சங்கங்களில் ஒன்றான தென்னிந்திய திரைப்பட பத்திரிகைத் தொடர்பாளர்கள்.பிஆர்ஓ யூனியன் நடந்த தேர்தலில் பதவிகளுக்குப் போட்டியிட்டு வென்றவர்கள் ..

சென்னை: தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான சங்கங்களில் ஒன்றான தென்னிந்திய திரைப்பட பத்திரிகைத் தொடர்பாளர்கள் யூனியனுக்கு நடந்த தேர்தலில் ஆறாவது முறையாக தலைவரானார் டைமண்ட் பாபு. பொதுச் செயலாளராக முதல் முறையாக வென்று பதவியில் அமர்ந்துள்ளார் ஏ ஜான். தமிழ் சினிமாவில் குறைந்த உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக இருந்தாலும், முக முக்கியமான அமைப்பு பிஆர்ஓ யூனியன். ஒரு படத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் பிஆர்ஓக்களைக் கொண்ட அமைப்பு இது. 64 உறுப்பினர்கள் கொண்ட இந்த யூனியனில் 59 பேர் […]

Director Sasi,Balaji Sakthivel,Cheran & Producer Dhananjayan Speak’s Our Experience After Watching “Oru Naal koothu” Movie…

Video Link Dhananjayan about Oru Naal Koothu movie…. Director Sasi about Oru Naal Koothu movie… Director balaji shakti about Oru Naal Koothu movie Director cheran about Oru Naal Koothu movie தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் கொண்டாடும் வெற்றி படைப்பு “ ஒரு நாள் கூத்து “ !! கடந்த வாரம் வெளிவந்து மக்களின் அமோக ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் “ ஒரு நாள் […]

ரம் திரைப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. ‘கபாலி’ டீசர் வைத்து கொண்டாடினர் படக் குழுவினர்..

ரம் திரைப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. ‘கபாலி’ டீசர் வைத்து கொண்டாடினர் படக் குழுவினர். உலகெங்கும் காட்டு தீ போல் வேகமாக பரவி வரவும் ‘நெருப்புடா’ ரம் திரைப் படக் குழுவினரையும் விட்டு வைக்க வில்லை. ரிஷிகேஷ், அஞ்சாதே’ நரேன், விவேக், மியா , சஞ்சிதா ஷெட்டி,அம்ஜத்,அர்ஜுன் சிதம்பரம் என ஒரு உற்சாக குவியலே குடி இருக்கும் இந்தப் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு வியாழன் அன்று நடந்தது. இடை விடாமல் 60 இரவுகள் பணியாற்றிய சோர்வு […]

இப்போது அப்பாவாக நடிப்பத்தால் நடிகர் விஜய் , அஜித் , த்ரிஷா , நயன்தாரா போன்ற அனைவருக்கும் அப்பாவாக நடிக்க ஆவலாக உள்ளேன்.

சென்ற வாரம் வெளிவந்து அனைவரின் நல் வரவேற்ப்பையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டுடிருக்கும் திரைப்படம் “ ஒரு நாள் கூத்து “. இத்திரைப்படத்தின் கதாநாயகிகளுள் ஒருவரான நடிகை நிவேதா பெத்துராஜின் தந்தையாக வந்து நமது கவனத்தை ஈர்த்தவர் நடிகர் செந்தில். “ பொண்ண விட அவங்க அப்பா செமையா இருக்காரு ல “: என்று இவரது அழகை படத்தின் ஒரு காட்சியில் நடிகர் பாலா சரவணன் திரைப்படத்தில் வர்ணித்திருப்பார். அந்த அளவுக்கு அழகும் , திறமையும் தன்னிடத்தே கொண்ட […]

சென்னை 28 – II படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக ஐந்து இயக்குனர்கள் வெங்கட் பிரபுவோடு கைக்கோர்க்கின்றனர்..

சென்னை 28 – II படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக ஐந்து இயக்குனர்கள் வெங்கட் பிரபுவோடு கைக்கோர்க்கின்றனர் ஒரே படத்தில் பல்வேறு நடிகர்களை வைத்து இயக்க கூடிய திறமையுள்ள இயக்குனர்கள் ஒரு சிலரே தமிழ் சினிமாவில் உள்ளனர். அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் தான் வெங்கட் பிரபு. தன்னுடைய படங்களில் நட்புக்கு என்றும் முக்கியத்துவம் தரும் வெங்கட் பிரபு, நிஜ வாழ்க்கையிலும் அப்படியே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது இயக்கி வரும் சென்னை 28 […]

Back To Top
CLOSE
CLOSE