Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: July 2016

அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகிறது ஜீவா – காஜல் அகர்வால் நடிக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம்..

அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகிறது ஜீவா – காஜல் அகர்வால் நடிக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம் நவராத்திரி விடுமுறை வந்துவிட்டாலே குடும்பங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அந்த விடுமுறை நாட்களில் வெளியாகும் திரைப்படங்கள் யாவும் மக்களின் மகிழ்ச்சியை இரண்டு மடங்காக்க வேண்டும். அப்படிப்பட்ட தரமான படங்களை ரசிகர்களுக்கு வழங்குவதே ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் தலையாய கடமை. அந்த வகையில் ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து வரும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம், […]

இயக்குனர் செல்வராகவனுடன் கைக்கோர்த்திருக்கிறார் நடிகர் சந்தானம்..

இயக்குனர் செல்வராகவனுடன் கைக்கோர்த்திருக்கிறார் நடிகர் சந்தானம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான மொழியாக விளங்குவது சிரிப்பு தான். சிரிப்பிற்கு என தனி இலக்கணம் எதுவும் கிடையாது. அப்படி கடவுள் கொடுத்த பொக்கிஷமாக கருதப்படும் சிரிப்பை, தன் நகைச்சுவை உணர்வால் தமிழக ரசிகர்களுக்கு வழங்கி வருபவர் நடிகர் சந்தானம். டைமிங் சென்ஸ், கவுண்டர் காமெடி, நையாண்டி என ஒரு நகைச்சுவை அரசருக்கு தேவையான எல்லா குணங்களும் சந்தானத்திடம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழக மக்களின் சிரிப்பிற்கு […]

‘ஈரம்’ படப் புகழ் அறிவழகன் இயக்கி வரும் குற்றம் 23. இந்த குற்றம் 23 திரைப்படமானது பல சுவாரசியங்களை உள்ளடக்கி இருக்கிறது.

“அருண் விஜயை வேறொரு கோணத்தில் கொண்டு செல்ல இருக்கும் திரைப்படம் குற்றம் 23” என்கிறார் குற்றம் 23 படத்தின் இயக்குனர் அறிவழகன் நடிகர் அஜித் குமாரின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் மக்களின் பாராட்டுகளை அதிகளவில் பெற்ற நடிகர் அருண் விஜய், தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம், ‘ஈரம்’ படப் புகழ் அறிவழகன் இயக்கி வரும் குற்றம் 23. ஆர்த்தி அருணின் ‘இன் சினிமாஸ் என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தோடு இணைந்து ‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்தின் உரிமையாளர் […]

‘தசரா’ விடுமுறை நாட்களில், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் ‘ரெமோ’ திரைப்படம்.

‘தசரா’ விடுமுறை நாட்களில், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் ‘ரெமோ’ திரைப்படம். நாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் மனதோடு நேரடி தொடர்பில் இருக்கும். அப்படி அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம், சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடித்து கொண்டிருக்கும் ‘ரெமோ’. ஒரு திரைப்படம் என்பதை தாண்டி, மக்களின் ஆழ் […]

இந்த படத்திற்கு பிறகு தயாரிப்பு துறையில் ஆக்ஸஸ் பிலிம் பாக்டரியின் பெயர் மேலோங்கும்..

ஒரு படத்தை உருவாக்குவதற்கும், தயாரிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது” என்கிறார் ஆக்ஸஸ் பிலிம் பாக்டரியின் நிறுவுனர் டில்லி பாபு தயாரிப்பு துறையில் பாபி சிம்ஹாவின் உறுமீன் திரைப்படம் மூலம் கால் பதித்து, தற்போது தரம் வாய்ந்த திரைப்படங்களை ரசிகர்களுக்கு வழங்க இருக்கும் இளம் தயாரிப்பாளர்களுள் ஒருவர் ‘ஆக்ஸஸ் பிலிம் பாக்டரியின் நிறுவுனர்’ டில்லி பாபு. ஏற்கனவே இவர் தயாரிப்பில் உருவாகும் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிக்கும் பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பராக நடந்து […]

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பாடலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தின் தலைப்பு..

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பாடலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தின் தலைப்பு ஒரு படத்தின் தரத்தையும், வெற்றியையும் நிர்ணயிக்கும் சக்தி அதன் தலைப்பிற்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி ஒரு வித்தியாசமான தலைப்பை கொண்டு, தமிழ் திரை உலகினரின் கவனத்தை தற்போது ஈர்க்குமாறு செய்து வருகிறது ‘டூ மீடியா பஃஃப்ஸ்’ மற்றும் Across Films தயாரிப்பில் உருவாகி வரும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ திரைப்படம். அறிமுக இயக்குனர் […]

Back To Top
CLOSE
CLOSE