தர்மதுரை திரைப்படத்தில் வாட்ச்வுமனாக நடித்து எல்லோரிடமும் பாராட்டைப்பெற்ற திருநங்கை ஜீவா என்கிற ஸ்நேகா கூறியதாவது… என் சொந்த ஊர் சிவகாசி,நான் திருநங்கை என்று தெரிந்ததும் என்னுடைய 13 ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தேன். கோயம்பேட்டில் டீ கடையில் வேலை பார்த்தேன். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நிறைய சினிமா கம்பெனிகளில் வாயப்புக்காக ஏறி இறங்கினேன். சில சினிமா கம்பெனிகளில் உள்ளே நுழைய கூட அனுமதிக்கவில்லை. சில கம்பெனிகளில் போட்டோ கேட்பார்கள். எப்படி போட்டோ கொடுப்பது […]
அருண் விஜய் நடித்திருக்கும் ‘குற்றம் 23’ படத்தின் இசை மற்றும் டிரைலரானது இன்று வெளியிடப்பட்டது.
அருண் விஜய் நடித்திருக்கும் ‘குற்றம் 23’ படத்தின் இசை மற்றும் டிரைலரானது இன்று வெளியிடப்பட்டது ஒருபுறம் நடிப்பிற்காக எப்படிப்பட்ட முயற்சியையும் எடுக்க துணியும் ஒரு நடிகர், மறுபுறம் மனதில் தோன்றும் சிந்தனையை அப்படியே திரைப்படத்தில் யதார்த்தமாக காட்சியாக்க தெரிந்த ஒரு இயக்குனர். இந்த மாதிரியான இரண்டு வலுவான திறமை படைத்த கலைஞர்களை கொண்டு ஒரு திரைப்படம் உருவானால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அளவே இருக்காது…அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தான் இயக்குனர் அறிவழகனின் இயக்கத்தில், அருண் விஜய் நடித்திருக்கும் […]
‘மை கிராண்ட் வெட்டிங்’ செயலியை அறிமுகப்படுத்தினார் கங்காரு நாயகி..!
‘மை கிராண்ட் வெட்டிங்’ செயலியை அறிமுகப்படுத்தினார் கங்காரு நாயகி..! ‘மை கிராண்ட் வெட்டிங் ஆப்ஸ்’ : அறிமுகப்படுத்தினார் ஸ்ரீஜா.! திருமண வீட்டாரின் சிரமத்தை குறைக்கும் ‘‘மை கிராண்ட் வெட்டிங் ஆப்ஸ்’ கிராமப்புறங்களில் திருமணம் நடத்துபவர்கள் இன்றும் கூட திருமணத்துக்கு தேவையானவற்றை தாங்களே பார்த்து பார்த்து வாங்குகிறார்கள்.. திருமண ஏற்பாட்டிற்கான ஒவ்வொரு விஷயத்தையும் தாங்களே தேர்வு செய்து தங்கள் விருப்பப்படி திருமண வைபவத்தை நடத்துகிறார்கள். ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு திருமண ஏற்பாடு என்பது மலைப்பை தரும் […]
இயக்குனர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா
சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் பெயர் சூட்டப்படாத படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் சினேகா ஒரு படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் முன்னதாகவே ரசிகர்களை ஈர்க்க கூடிய வலிமை ஒரு சில படங்களுக்கு மட்டும் தான் இருக்கின்றது. இயக்குனர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க இருக்கும் பெயர் சூட்டப்படாத திரைப்படமே அதற்கு சிறந்த உதாரணம். 24 ஏ எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர் டி ராஜா தயாரித்து வரும் இந்த திரைப்படமானது […]
Kuttram 23 – Official Trailer | Arun Vijay, Mahima Nambiar | Vishal Chandrashekhar (Tamil)
VeeraSivaji Movie Audio Launch Gallery..
வீரசிவாஜி படம் விரைவில் திரைக்கு வருகிறது.
வீரசிவாஜி படத்தில் மக்களை காப்பாற்றும் சிவாஜியாக விக்ரம்பிரபு ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தாயரிக்கும் படம் வீரசிவாஜி. கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாம்லி நடிக்கிறார். மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – எம்.சுகுமார் இசை – D.இமான் எடிட்டிங் – ரூபன் […]