“இயக்குனர்களை இயக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை….” என்று ‘சவரக்கத்தி’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கூறினார் இயக்குனர் சிகரம் கே பாக்கியராஜ் மனிதனின் வாழ்க்கையில் கத்தியின் கதாபாத்திரம் என்ன??? மனிதனின் அன்றாட வேலை பலுவை குறைக்கும் நோக்கத்தில் தான் கத்தி உருவாக்கப்பட்டது… ஆனால் இன்றைய காலத்தில் அது திருடுவதற்கும், ஒருவரை கடத்துவதற்கும், இன்னும் பல குற்ற செயல்களுக்கும் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது…. இது ஒரு புறம் இருந்தாலும், நாம் யாரும் முழுமையாக தெரிந்து கொள்ளாத […]
ஹிப் ஹாப் கலைஞரான ரிக்கோ, இசையில் அதிக ஈடுபாடு கொண்டவர்.
ஆல்பம் மேக்கிங்கை வெளியிட்ட ஆங்கில படம் இசையமைப்பாளர் ரிக்கோ தற்போதுள்ள இசையமைப்பாளர்கள் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது புதிய இசையமைப்பாளர் ரிக்கோவும் இணைந்திருக்கிறார். ஹிப் ஹாப் கலைஞரான ரிக்கோ, இசையில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் ‘மய்யம்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் திரையுலகினரால் அதிகம் பாராட்டப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து ராம்கி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆங்கில படம்’ என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். […]
Savarakkathi Movie Trailer launch Gallery..
‘தர்மதுரை’ படத்துக்கு மக்களே உருவாக்கிய ப்ரோமோ பாடல்கள்!
‘தர்மதுரை’ படத்துக்கு மக்களே உருவாக்கிய ப்ரோமோ பாடல்கள்! விநியோகஸ்தர் ,தயாரிப்பாளர் என்று இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ் இயக்குநர் பாலா மூலம் ‘தாரை தப்பட்டை’ படத்தில் அறிமுகமாகி ஆர்.கே. சுரேஷ் என்கிற நடிகராகிவிட்டார்.இப்போது நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். இதுவரை விநியோகஸ்தராக 40 படங்களை வெளியிட்டி ருக்கிற ஸ்டுடியோ 9 சுரேஷ், ‘சலீம்’ முதல் அண்மையில் வெளியாகியுள்ள ‘தர்மதுரை’ போல சில படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். அண்மையில் வெளிவந்து 50 நாட்களைக்கடந்து வெற்றிப்பாதையில் போய்க்கொண்டிருக்கிறது […]
Vedhapuri Movie Audio Launch Gallery..
பாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றது..
பாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றது பணத்தின் மீது மக்கள் எந்த அளவிற்கு அளவில்லாத ஆசை வைத்திருக்கிறார்கள் என்பதை அனைவருக்கும் உணர்த்திய திரைப்படம், நடிகர் மனோபாலாவின் தயாரிப்பில் உருவான ‘சதுரங்க வேட்டை’. இத்தகைய வலுவான கதையம்சம் நிறைந்திருக்கும் படங்களை தேர்வு செய்து, தயாரிப்பு துறையில் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்து இருக்கிறார் மனோபாலா. தரமான தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் உருவெடுத்து வரும் மனோபாலா, தற்போது அவருடைய […]
Kaththi Sandai – Official Tamil Teaser | Vishal, Vadivelu, Tamannaah | Hiphop Tamizha
4G Movie Pooja Gallery..
ட்ரான்ஸ் இண்டியாமீடியா&எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் “நாகேஷ்திரையரங்கம்”
ட்ரான்ஸ் இண்டியாமீடியா&எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் “நாகேஷ்திரையரங்கம்” திரையுலகில் கொடி கட்டிப்பறந்தவர் நடிகர் நாகேஷ். அவர் தோன்றும் காட்சிகளில் திரையரங்குகள் குதூகலிக்கும். திரையரங்களை நகைச்சுவையால் அலங்கரித்த அவர் பெயரில் “நாகேஷ்திரையரங்கம்” எனும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கி சென்னை மற்றும் சென்னை சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதில் கதாநாயகனாக நெடுஞ்சாலை, மாயா படங்களில் நடித்த ஆரியும், கதாநாயகியாக வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், மீன்குழம்பும் மண்பானையும் படங்களில் நடித்த ஆஷ்னா சவேரியும் […]
கத்திசண்டை படத்திற்காக விஷால் பங்கேற்ற அதிரடி சண்டைக்காட்சி ..
கத்திசண்டை படத்திற்காக விஷால் பங்கேற்ற அதிரடி சண்டைக்காட்சி ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து கத்திசண்டை படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு […]