சிறந்த கடற்கரை ஹோட்டலுக்கான விருதை பெற்று இருக்கிறது நடிகை ராதாவின் ‘உதய் சமுத்ரா ஹோட்டல்’. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்து, திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ராதா. தற்போது இவர் கேரளா – கோவலத்தில் நடத்தி வரும் ‘உதய் சமுத்ரா ஹோட்டல்’, சமீபத்தில் இலங்கை – கொழும்புவில் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டுக்கான ‘சவுத் ஏசியா டிராவல் அவார்ட்’ விழாவில், சிறந்த கடற்கரை ஹோட்டலுக்கான விருதை பெற்று இருக்கிறது. […]
Actress Veena Shetty Photoshoot Gallery..
Actress Ashwathy Ravikumar Gallery..
பெல்ஜியம் நாட்டின் பிரசித்தி பெற்ற ‘கிங்ஸ் டே’ விழா, சென்னையில் கொண்டாடப்பட்டது..
பெல்ஜியம் நாட்டின் பிரசித்தி பெற்ற ‘கிங்ஸ் டே’ விழா, சென்னையில் கொண்டாடப்பட்டது சாக்லேட், வைரம் மற்றும் பல வகை கண்ணாடிகளுக்கு பெயர் போன நாடு பெல்ஜியம். 1947 ஆம் ஆண்டு, இந்தியாவுடன் இணைந்து வர்த்தகம் செய்வதற்கு முதல் முதலாக தூதுவரை அனுப்பிய நாடு பெல்ஜியம். அந்த நிகழ்வின் 70 ஆம் ஆண்டு கொண்டாட்டம் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி, பெல்ஜியம் நாட்டில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம், அமீர் கான் நடித்த ‘பி கே’. பெல்ஜியம் நாட்டின் […]
கன்னா பின்னா படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கொடுக்கப்பதற்காக பேரம் பேசப்பட்டதா..?
‘கன்னா பின்னா’ பட இயக்குனரை அவமானப்படுத்திய சென்சார் அதிகாரி..! கன்னா பின்னா படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கொடுக்கப்பதற்காக பேரம் பேசப்பட்டதா..? “வெளியே நில்லுங்கள்” ; இயக்குனரிடம் சென்சார் அதிகாரி காட்டிய அநாகரிகம்..! பணம் கொடுத்தால் தான் ‘யு’ சான்றிதழ் ; மிரட்டுகிறாரா தணிக்கை அதிகாரி மதியழகன்..? மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ்.P மற்றும் எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில் E.சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ் தயாரிப்பில் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் […]
சிபிராஜ் நடிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வரும் திரைப்படத்தில் ” வரலட்சுமி ” !!
சிபிராஜ் நடிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வரும் திரைப்படத்தில் ” வரலட்சுமி ” !! சத்யாராஜ் வழங்கும் நாதாம்பாள் பிலிம் பாக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் கதாநாயகனாக சிபிராஜும் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்கள். சைத்தான் திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கிறார். இது வரை அவர் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும்.
2.0 First Look Launch Gallery..
தெலுங்கில் ரீமேக்காகும் “அஞ்சுக்கு ஒண்ணு”
தெலுங்கில் ரீமேக்காகும் அஞ்சுக்கு ஒண்ணு எவர்கிரீன் S.சண்முகம் தயரிப்பில் ஆர்வியார் இயக்கிய திரைப்படம் அஞ்சுக்கு ஒண்ணு.இத்திரைப்படம் கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. தற்பொழுது இத்திரைப்படம் தெலுங்கில் தயாராக உள்ளது. கதையில் சிறு சிறு மாற்றங்கள் மட்டுமே செய்து தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. தமிழில் இத்திரைப்படத்தை இயக்கிய ஆர்வியாரே தெலுங்கிலும் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகன் சித்தார்த், மற்றும் கதாநாயகியாக நடித்த உமாஸ்ரீ மட்டும் தெலுங்கில் நடிக்கிறார்கள். பிற நடிகர் நடிகைகள் தெலுங்கிலிருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர். […]
‘அறம்’ செய்ய விரும்பும் நயன்தாரா..
‘அறம்’ செய்ய விரும்பும் நயன்தாரா காசு, பணம், பெயர், புகழ் ஆகியவற்றால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட பல மடங்கு மகிழ்ச்சியும், நிம்மதியும், ‘அறம்’ செய்வதில் தான் இருக்கின்றது….. “அறம் செய்ய விரும்பு….” என்ற ஆத்திச்சூடி வரிகள் மூலமாக தான் மனித வாழ்வு முழுமை அடைகிறது என்று சொன்னால் அது மிகையாகாது…. அதனை உறுதி படுத்தும் வகையில் உருவாகி இருப்பது தான், நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அறம்’ திரைப்படம். அறிமுக இயக்குநர் கோபி நயினார் இயக்கி வரும் […]